காஷ்மீர் பிரச்சினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டுப் போர்கள்
வரிசை 20:
* ஜூலை 14-16, 2001: பாகிஸ்தான் அதிபர் [[பர்வேஸ் முஷரஃப்|முஷாரப்]] மற்றும் இந்தியப் பிரதமர் [[அடல் பிகாரி வாச்பாய்|வாஜ்பாயி]] இடையே பேச்சுவார்த்தை. ஆக்ராவில் நடந்த இந்த பேச்சுவார்த்தை முடிவேதும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது.
* ஜூலை 2006: இந்திய-பாகிஸ்தான் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை.
 
* 5 - 6 ஆகஸ்டு 2019 நாட்களில் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தில்]] [[ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019|ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தை]] இயற்றியதன் மூலம் [[இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370]] மற்றும் [[இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ]] ஆகியவற்றின் மூலம் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதிகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் [[காஷ்மீர்]] - [[ஜம்மு]] இணைந்த பகுதிகளைக் கொண்டு, சட்டமன்றத்துடன் கூடிய [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதியாகவும்]], [[லடாக்]]கை சட்டமன்றம் இல்லாத ஒன்றியப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றியப் பகுதிகளின் ஆட்சி முறை 31 அக்டோபர் 2019 முதல் நடைமுறைக்கு வருகிறது.
 
* [[பாகிஸ்தான்]] மற்றும் [[சீனா]] தவிர பிற உலக நாடுகள் [[காஷ்மீர்]] இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை எனக் கூறி விட்டது. [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை]]யும் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை என்றும், இந்தியா - பாகிஸ்தான் இருநாடுகளும் தமக்குள் காஷ்மீர் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் கூறிவிட்டது. <ref>[https://edition.cnn.com/2019/08/16/asia/un-security-council-kashmir-intl/index.html UN Security Council has its first meeting on Kashmir in decades]</ref>
 
== ஆதாரங்கள் ==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/காஷ்மீர்_பிரச்சினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது