நியூயார்க்கு நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 289:
வரலாறு முழுவதும் நியூ யார்க் நகரம் நாட்டிற்கு புதிதாக குடியேறுபவர்களின் நுழைவு வாயிலாக இருந்துள்ளது <ref>Ira Rosenwaike (1972)."''[http://books.google.com/books?id=2OR2yeASrfIC&pg=PA&dq&hl=en#v=onepage&q=&f=false Population history of New York City]''".</ref>. தற்போது நகரின் மக்கள் தொகையில் 36.7% வெளிநாட்டில் பிறந்தவர்கள் ஆவர். 3.9% மக்கள் [[புவேர்ட்டோ ரிக்கோ]], அமெரிக்க கட்டுப்பாட்டிலுள்ள தீவுகள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு பிறந்தவர்கள் ஆவர் <ref>{{cite web|url=http://factfinder.census.gov/servlet/ADPTable?_bm=y&-geo_id=16000US3651000&-qr_name=ACS_2007_3YR_G00_DP3YR2&-context=adp&-ds_name=&-tree_id=3307&-_lang=en&-redoLog=false&-format= |title=New York city, New York – Selected Social Characteristics: 2005–2007 |work=American FactFinder |publisher=United States Census Bureau |accessdate=2009-07-03}}</ref>. அமெரிக்க நகரங்களில் [[லாஸ் ஏஞ்சலஸ்]] மற்றும் [[மயாமி]]யில் மட்டுமே நியூ யார்க்கை விட வெளிநாட்டில் பிறந்தவர்கள் அதிகம் உள்ளனர். அவைகளின் குடியேற்றவாசிகள் சில நாடுகளில் இருந்து அதிகஅளவில் உள்ளனர். ஆனால் நியூ யார்க்கில் அவ்வாறு இல்லை. பல நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு உள்ளனர். தனிப்பட்ட நாடு மற்றும் வட்டத்தை சார்ந்தவர்கள் அதிகமில்லை. இங்கு குடியேறியவர்களில் [[டொமினிக்கன் குடியரசு]], [[சீனா]], [[யமேக்கா]], [[கயானா]], [[மெக்சிகோ]], [[எக்குவடோர்]], [[எயிட்டி]], [[திரினிடாட் டொபாகோ]], [[கொலம்பியா]], [[உருசியா]] நாட்டு மக்கள் அதிகளவில் உள்ளனர் <ref name="newestnewyorkers">{{cite web |title=The Newest New Yorkers, 2000 |publisher=[[New York City Department of City Planning]] |year=2004 |url=http://home2.nyc.gov/html/dcp/html/census/nny_exec_sum.shtml |accessdate=2008-05-27 |quote=The Dominican Republic was the largest source of the foreign-born, numbering 369,200 or 13 percent of the total, followed by China (262,600), Jamaica (178,900), Guyana (130,600), and Mexico (122,600). Ecuador, Haiti, Trinidad and Tobago, Colombia, and Russia rounded out the city's ten largest sources of the foreign-born.}}</ref>. இந்நகரில் 170 மொழிகள் பேசப்படுகின்றன.
 
[[இஸ்ரேல்|இஸ்ரேலுக்கு]] வெளியே நியூ யார்க் பெருநகரிலேயே யூத மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். [[டெல் அவீவ்]] நகரை விட இங்கு வசிக்கும் யூதர் எண்ணிக்கை மிக அதிகம். நியூ யார்க் மக்களில் 12% [[யூதர்]] மற்றும் யூத தொடர்பு உள்ளவர்கள் <ref>{{cite web |title=Jewish Community Study of New York |publisher=United Jewish Appeal-Federation of New York |year=2002 |url=http://www.ujafedny.org/atf/cf/%7BAD848866-09C4-482C-9277-51A5D9CD6246%7D/JCommStudyIntro.pdf |format=PDF |accessdate=2008-09-01}}</ref>. மிக அதிகளவளில்அதிகளவில் [[இந்திய அமெரிக்கர்கள்அமெரிக்கர்கள]] இங்கு வசிக்கிறார்கள். நாட்டில் உள்ளவர்களில் கால் பங்கு இங்கு வசிக்கிறார்கள் <ref>{{cite web |title=Census Profile:New York City's Indian American Population |publisher=Asian American Federation of New York |year=2004 |url=http://www.aafny.org/cic/briefs/indianamer.pdf |format=PDF |accessdate=2008-09-01}}</ref>. நாட்டின் எந்த நகரையும் விட இங்கு வசிக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகம். ஆசியா கண்டத்துக்கு வெளியே நியூ யார்க் பெருநகரப்பகுதியிலேயே அதிகளவான சீனர்கள் வசிக்கிறார்கள். 2007 ஆண்டு கணக்கின்படி 619,427 சீனர்கள் வசிக்கிறார்கள்.
 
2005ல் எடுத்த கணக்கின் படி இங்கு வசிக்கும் ஐந்து பெரிய இனக்குழுக்கள் [[புவேர்ட்டோ ரிக்கர்]], [[இத்தாலியர்]], [[கரிபியர்]], [[டொமனிக்கர்]], [[சீனர்கள்]] ஆவர் <ref name="acs_socio_05">{{cite web |title=NYC2005 — Results from the 2005 American Community Survey : Socioeconomic Characteristics by Race/Hispanic Origin and Ancestry Group |publisher=[[New York City Department of City Planning]]|url=http://www.nyc.gov/html/dcp/pdf/census/acs_socio_05_nyc.pdf |format=PDF |year=2005 |accessdate=2008-09-01}}; [http://www.nyc.gov/html/dcp/html/census/popacs.shtml Population Division American Community Survey], [[New York City Department of City Planning]]</ref>. புவேர்ட்டோ ரிக்கோவுக்கு வெளியே நியூயார்க் நகரிலேயே அதிக புவேர்ட்டோ ரிக்கர்கள் வசிக்கிறார்கள் <ref>Archive of the Mayor's Press Office, [http://www.nyc.gov/html/om/html/98a/pr256-98.html ''Mayor Giuliani Proclaims Puerto Rican Week in New York City''], Tuesday, June 9, 1998.</ref>. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதிகளவில் இத்தாலியர்கள் இந்நகரில் குடியேறினர். ஆறாவது பெரிய இனக்குழுவான [[அயர்லாந்து]] மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/நியூயார்க்கு_நகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது