"24 மனை தெலுங்குச்செட்டியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
|religions = [[இந்து]]
}}
'''24 மனை தெலுங்குச் செட்டியார்''' (''Twenty four Manai Telugu Chettiars'') எனப்படுவோர் [[தெலுங்கு|தெலுங்கைத்]] தாய் மொழியாக கொண்டு [[தமிழகம்|தமிழகத்தில்]] வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் [][கேரளா]], [[ஆந்திரா]], [[குஜராத்]] மற்றும் [[இலங்கை]] ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
 
இவர்கள் வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், தமிழ்ப் பண்பாட்டில் வாழ்வியல் முறையும், கலாச்சாரத்தையும் பின்பற்றுகின்றனர். இவர்கள் தங்கள் குல தெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. [[தமிழ்நாடு]] முழுக்க இச்சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள் என்றாலும் [[மதுரை]], [[தேனி]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[திருநெல்வேலி]], [[இராமநாதபுரம்]] மற்றும் [[சென்னை]] பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனர். இவர்கள் [[தமிழ்நாடு அரசு]] [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|சாதிகள் பட்டியலில்]] [[பிற்படுத்தப்பட்டோர்|பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்]] பிரிவில் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2795667" இருந்து மீள்விக்கப்பட்டது