வ. பி. சந்திரசேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
வரிசை 1:
{{Infobox cricketer
| name = வி. பி. சந்திரசேகர்<br>V. B. Chandrasekharan
| image =
| country = இந்தியா
வரிசை 37:
| lastodiagainst = ஆத்திரேலியா
| odishirt =
| club1 = [[தமிழ்நாடு துடுப்பாட்ட அணி|தமிழநாடுதமிழ்நாடு]]
| year1 = {{nowrap|1986/87–1994/95}}
| clubnumber1 =
வரிசை 87:
| source = https://cricketarchive.com/Archive/Players/1/1892/1892.html CricketArchive
}}
'''வா. பி. சந்திரசேகர்''' (''வாக்கடை பிக்சேசுவரன் சந்திரசேகர்'', ''V. B. Chandrasekhar'', ஆகத்து 21, 1961 - ஆகத்து 15, 2019),<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/ci/content/story/1197669.html |title=Former India opener VB Chandrasekhar dies aged 57 |work=ESPN Cricinfo |accessdate=15 ஆகத்து 2019}}</ref> ஒரு [[இந்தியா|இந்தியத்]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டக்காரர்]]. சென்னையில் பிறந்த இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகள் ஏழில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988 – 1990 ஆண்டுகளில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் [[இந்தியா|இந்திய]] அணிக்காக விளையாடியுள்ளார். இவர் 2019 ஆகத்து 15 இல் [[சென்னை]], [[மைலாப்பூர்|மைலாப்பூரில்]] உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொன்டு இறந்தார்.<ref>{{Cite web|url=https://www.firstpost.com/firstcricket/sports-news/vb-chandrasekhar-committed-suicide-suggest-reports-contrary-to-initial-cardiac-arrest-claims-7171921.html|title=VB Chandrasekhar committed suicide, suggest reports contrary to initial cardiac arrest claims- Firstcricket News, Firstpost|website=FirstCricket|access-date=2019-08-16}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வ._பி._சந்திரசேகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது