"வ. வே. சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
Deepa arulஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(→‎மறைவு: Spilling mistake)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Deepa arulஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
| signature =
}}
'''வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்''' ('''வ. வே. சு. ஐயர்''', ஏப்ரல் 2, 1881 — ஜுன்சூன் 4, 1925)<ref name=thinnai>{{cite web|url=http://puthu.thinnai.com/?p=2302|title=தமிழ்ச் சிறுகதையின் தந்தை|publisher= திண்ணை |author=முனைவர் சி. சேதுராமன்|date = 10 ஜுலைசூலை 2011|accessdate=5 ஜுன்சூன் 2016}}</ref> [[இந்தியா|இந்திய]] விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் [[தமிழகம்|தமிழக]]த்திலுள்ள [[திருச்சிராப்பள்ளி]]யைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் ''தமிழ் சிறுகதை தந்தை'' என்றும் அழைக்கப்படுகிறார்.
 
==பிறப்பு==
 
==மறைவு==
தம் குருகுல மாணவர்களுடன் 1925 ஜுன்சூன் 3 அன்று [[அம்பாசமுத்திரம்]] [[அருவி]] காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். 1925 ஜுன்சூன் 4 அன்று அருவியில் விழுந்த மகளைக் காப்பாற்ற குதித்த வவேசு ஐயர் அங்கேயே உயிரிழந்தார்.<ref name=thinnai/>
 
==நினைவு இல்லம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2795906" இருந்து மீள்விக்கப்பட்டது