Difference between revisions of "கஜா புயல்"

m
no edit summary
Tags: Mobile edit Mobile web edit
m
{{infobox hurricane
{{Infobox Hurricane
| Name = கஜா புயல்
| Type = வெப்ப மண்டலச் சூறாவளி
| YearBasin =2018 NIO
| BasinYear = 2018
| Image location = Gaja 2018-11-15 0515Z.jpg
| Image name = கஜா புயல் நவம்பர் 15 அன்று [[தென்னிந்தியா]]வை நெருங்குகிறது
| Image name=
| Formed = நவம்பர் 10, 2018
| Dissipated =<!--Remnant low after 13 Dec; dissipatedநவம்பர் 1821, Dec-->2018
| Remnant low = நவம்பர் 20
| 3-min winds=
| 13-min winds = 60
| 31-min winds = 75
| Pressure = 992
| Areas=
| Fatalities = 63 (மொத்தம்)<ref name="TH19-1">{{cite news|title=Gaja toll rises to 45; CM to chair meeting today|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/gaja-toll-rises-to-45-cm-to-chair-meeting-today/article25533296.ece|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=19 நவம்பர் 2018|accessdate=19 நவம்பர் 2018}}</ref>
| Damages = 775
| Areas = தெற்கு [[வியட்நாம்]], [[மலாய் தீபகற்பம்]], [[அந்தமான் தீவுகள்]], [[இலங்கை]], [[தென்னிந்தியா]] ([[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]])
| Hurricane season = 2018 வடகிழக்குப் பருவமழைக் காலம்
}}
 
'''கஜா புயல்''' (Severe cyclonic storm GAJA) வங்கக் கடலில் உருவாகிய புயல் ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். தமிழகக் கடற்கரையை கடக்கும்போது கடும் புயலாக இருந்ததால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர்.<ref name="TH19-1" /> இயற்கை வளங்கள், தோப்பு மரங்கள், விவசாயப் பயிர்கள், மக்களின் உடைமைகள் ஆகியனவற்றிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டது.
 
== புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் ==
 
=== மனித உயிரிழப்புகள் ===
63 பேர் உயிரிழந்தனர்.<ref name="TH19-1" />
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; "
| நாகப்பட்டினம் || 9
|-
| திருச்சி ||18
|-
| திண்டுக்கல் || 2<ref name="TH17-3">{{cite website|title=Four killed in southern districts|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/four-killed-in-southern-districts/article25521900.ece|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=17 நவம்பர் 2018|accessdate=17 நவம்பர் 2018}}</ref>
* திருச்சிக்கு வரவேண்டிய வானூர்திகள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய வானூர்திகள் இரத்து செய்யப்பட்டன, அல்லது கால தாமதமாக புறப்பட்டன. தொடர்வண்டிகள் இரத்து செய்யப்பட்டன அல்லது ஒரு குறிப்பிட்ட தடத்தில் இயக்கப்படவில்லை.<ref>{{cite news|title=Flight, train schedules go awry in storm’s wake|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/flight-train-schedules-go-awry-in-storms-wake/article25521881.ece|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=17 நவம்பர் 2018|accessdate=17 நவம்பர் 2018}}</ref>
 
* புயல் கரையைக் கடந்துகொண்டிருந்த 16 நவம்பர் அன்று மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெருங்காற்றும், கனமழையும் ஏற்பட்டன. இதன் காரணமாக [[அரியலூர்]], [[திருவாரூர்]], [[தஞ்சை]], [[ராமநாதபுரம்]], [[நாகை]], [[கடலூர்]], [[சிவகங்கை]], [[புதுக்கோட்டை]], [[மதுரை]], [[திருப்பூர்]], [[திருச்சி]], [[திண்டுக்கல்]], [[விழுப்புரம்]], [[கரூர்]], [[சேலம்]], [[திருவண்ணாமலை]], [[பெரம்பலூர்]] ஆகிய 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாண்டிச்சேரியிலும்[[பாண்டிச்சேரி]]யிலும், [[காரைக்கால்|காரைக்காலிலும்]] பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. [[விருதுநகர்]], [[தூத்துக்குடி]], [[ஈரோடு]], [[கோவை]] ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.<ref>{{cite news|title=Schools, colleges stay shut; examinations postponed|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/schools-colleges-stay-shut-examinations-postponed/article25521831.ece|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=17 நவம்பர் 2018|accessdate=17 நவம்பர் 2018}}</ref>
 
== மேற்கோள்கள் ==