கஜா புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
 
வரிசை 17:
| Hurricane season = 2018 வடகிழக்குப் பருவமழைக் காலம்
}}
'''கஜா புயல்''' (Severe cyclonic storm GAJA) என்பது [[வங்காள விரிகுடா|வங்கக் கடலில்]] உருவாகிய [[சூறாவளி|புயல்]] ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். தமிழகக் கடற்கரையை கடக்கும்போது கடும் புயலாக இருந்ததால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர்.<ref name="TH19-1" /> இயற்கை வளங்கள், தோப்பு மரங்கள், விவசாயப் பயிர்கள், மக்களின் உடைமைகள் ஆகியனவற்றிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டது.
 
[[இலங்கை]]யால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த ''கஜா'' என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டது.<ref name="TH13">{{cite news|title=Cyclone Gaja may skip Chennai, set to strike further south|url=https://www.thehindu.com/news/cities/chennai/cyclone-gaja-may-skip-chennai-set-to-strike-further-south/article25480284.ece?homepage=true|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=13 நவம்பர் 2018|accessdate=13 நவம்பர் 2018}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கஜா_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது