அத்தி (பேரினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
== மஞ்சரி ==
இவற்றில் காணப்படும் [[மஞ்சாி]] (மலர்க்கொத்து ) சிறப்பு வாய்ந்ததாக காணப்படுகிறது. இத்தாவரத்தை எளிதில் மற்ற தாவரத்தை விட கண்டறிவது கடினம். சில பண்புகளில் எளிதில் கண்டறிந்து விடலாம். இவற்றில் காணப்படும் கனிகள், மஞ்சாி கொத்தாக காணப்படும். இவற்றின் உள்பகுதியில் சிறிய மலர் காணப்படுகிறது. இவற்றிற்குஇவற்றிற்குச் சின்கோனியம் என்றழைக்கப்படும் கனி வகை. இக்கனிவகையில் மகரந்த சேர்க்கை நடைபெற உதவி செய்யும். புச்சிகள் உள்ளுக்குள்ளேயே முட்டை இடுகிறது. இது உயிாியலாளர்களுக்கு மிகப்பொிய கவனத்தைம் (ஆச்சாியத்தையும்) ஏற்படுத்துகிறது.
 
[[அத்தி]] தாவரம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது என்பதற்கு தொல்லுயிர் படிவம் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. தற்காலத்தில் இப்போினம் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு பழமையானது. சுற்றுச் சூழலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இத்தாவரம் மழைக்காடுகளுக்கு மிக முக்கியம் வாய்ந்தது. இதன் கனிகள் பறவைகள், குரங்கு, மரங்கொத்தி, மைனா போன்ற விலங்குகளுக்கு உணவாக பயன்படுகிறதுபயன்படுகின்றன.
 
இவற்றின் கட்டை எளிய மற்றும் பால் போன்ற திரவம் வடியும் தன்மை கொண்டவை. இவற்றின் பயன்பாடுஇவை எகிப்து நாடுகளில் மிகவும் பரவலாகப் பயன்பட்டது. இந்தியாவில் பைகஸ் பெங்காலியன்ஸ் தாவரம் ஹெர்பல் பயன்பாட்டில்மூலிகையாகப் பயன்படுகிறது.
 
== கனிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அத்தி_(பேரினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது