அத்தி (பேரினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 11:
'''''அத்தி''''' (''ficus'', {{IPAc-en|ˈ|f|aɪ|k|ə|s}}<ref>{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/ficus|title=Ficus – Definition of ficus by Merriam-Webster|work=merriam-webster.com}}</ref><ref>''Sunset Western Garden Book,'' 1995:606–607</ref><ref>{{cite web|url=http://www.collinsdictionary.com/dictionary/english/ficus|title=Definition of "ficus" – Collins English Dictionary|work=collinsdictionary.com}}</ref>) என்பது மோரேசி [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தில்]] உள்ள கெட்டியான [[மரம்|மரங்கள்]], [[புதர்]]கள், [[கொடி (தாவரம்)|கொடிகள்]], [[மேலொட்டி]]களைக் கொண்ட ஏறத்தாழ 850 [[இனம் (உயிரியல்)|இனங்களின்]] ஒரு [[பேரினம் (உயிரியல்)|பேரினம்]] ஆகும். இக்குடும்பத்தில் காணப்படும் அனைத்து தாவரங்களும் இணைந்து '''அத்தி மரங்கள்''' அல்லது '''அத்தி''' என அழைக்கப்படுகின்றன. இவை பெருமளவாக [[வெப்ப வலயம்|வெப்பவலயப்]] பகுதிகளிலும், சிறிய அளவில் [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்பமான]] பகுதியிலும் வளர்கிறது.
 
இக் குடும்பத்தில் பொதுவாக காணப்படும் [[அத்தி (தாவரம்)|அத்தி]] (''common fig''), அல்லது ''பைகஸ் காரிக்கா'' (''F.Carica'') தென்மேற்கு [[ஆசியா]] மற்றும் [[நடுநிலக் கடல்]] பகுதிகளில் ([[ஆப்கானித்தான்]] முதல் [[போர்த்துகல்]] வரை) பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது. பழங்காலத்தில் இதில் காணப்படும் [[பழம்]] '''அத்தி''' (''figs'') என அழைக்கப்பட்டது. இவற்றில் காணப்படும் பழங்கள் உள்ளுர் பொருளாதாரத்திற்கும் மற்றும் உணவுப் பொருளிலும் முக்கியத்துவம் பெறுகிறதுபெறுகின்றன. இவற்றின் கனிகள் காட்டு உயிரினங்களுக்கு முக்கிய உணவாகப் பயன்படுகிறதுபயன்படுகின்றன.
 
== விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/அத்தி_(பேரினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது