நாவிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 13:
 
== சொற்பிறப்பு ==
''அம்பட்டன்'' என்ற பெயர் ஒரு தமிழ் வார்த்தையாகும், இது முதலில் சமசுகிருத வார்த்தையான ''அம்பாஸ்தா'' என்னும் வார்த்தையிலிருந்து வந்தது.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=TjVuAAAAMAAJ|title=A handbook of Kerala|last=Menon|first=T. Madhava|last2=Linguistics|first2=International School of Dravidian|date=2002|publisher=International School of Dravidian Linguistics|year=|isbn=9788185692319|location=|pages=764|language=en}}</ref> இந்த வார்த்தை இரண்டு சமசுகிருத வார்த்தைகளான அம்பா என்பது "அருகில்" என்றும், ஸ்தா என்பது "நிற்க" என்றும் பொருள்படும். இந்த பொருளானது முடிதிருத்தும்"அருகில் மருத்துவர்கள்நின்று முடிதிருத்தும் என்பதைஒருவரை" குறிக்கும்குறிக்கிறது.<ref name="Bhanu 2004">{{Cite book|url=https://books.google.com/books?id=BsBEgVa804IC&pg=PA1169&dq=ambattan&hl=en&sa=X&ved=0ahUKEwjRju68xt7dAhVI_SwKHZKZB2kQ6AEINzAC#v=onepage&q=ambattan&f=false|title=Maharashtra|last=Bhanu|first=B. V.|date=2004|publisher=Popular Prakashan|year=|isbn=9788179911013|location=Anthropological Survey of India|pages=1169|language=en}}</ref>
 
''நாவிதர்'' என்ற சொல் ''நாவிகர்'' என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது, இதற்கு ''புனித மனிதன்'' என்று பொருளாகும். இவர்கள் ''மருத்துவர்'', ''பரியாரி'', ''வைத்தியர்'' என்ற பெயராலும் அறியப்படுகின்றனர். இவை அனைத்தும் மருத்துவர்களுக்கான ஒத்த சொற்கள் ஆகும்.<ref name="Béteille 1965">{{Cite book|url=https://books.google.com/books?id=lbnYaLGWnr8C&pg=PA89&dq|title=Caste, Class, and Power: Changing Patterns of Stratification in a Tanjore Village|last=Béteille|first=André|last2=Beteille|first2=Professor Emeritus of Socio Logy Andre|date=1965|publisher=University of California Press|year=|isbn=9780520020535|location=|pages=89|language=en}}</ref><ref>{{Cite book|url=https://books.google.com/books?id=OugcAQAAMAAJ|title=Census of India, 1961: Madras|last=General|first=India Office of the Registrar|date=1966|publisher=Manager of Publications|year=|isbn=|location=|pages=7|language=en}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நாவிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது