"ஈழப் புரட்சி அமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,313 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
இரு கட்டுரைகள் இணைப்பு
(உரைதிருத்தம்)
(இரு கட்டுரைகள் இணைப்பு)
{{mergeto|ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்}}
{{Infobox political party
| name = ஈழப்புரட்சி அமைப்பு <br>Eelam Revolutionary Organization
| footnotes =
}}
'''ஈரோஸ்''' (''EROS'') எனும் சுருக்கப்பெயரால்சுருக்கப் பெயரால் அறியப்படும் '''ஈழப்புரட்சி அமைப்பு'''<ref>{{cite news|url=http://noolaham.net/project/142/14116/14116.pdf|title=இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்|accessdate=6 January 2016 | pages=9}}</ref> (''Eelam Revolutionary Organisation'', {{lang-si|ඊළම් විප්ලවවාදී සංවිධානය}}) 1975 ஆம் ஆண்டு தொடக்கம், [[இலங்கை]] தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செயற்பட்டு வரும் [[இடதுசாரி]] [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கமாகும்]]. இது '''ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்''' (''Eelam Revolutionary Organization of Students'') எனவும் ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. [[மார்க்சியம்|மார்க்சிய]], [[லெனினியம்|லெனினிச]] சிந்தனைகளை வழிகாட்டியாக கொண்ட இவ்வமைப்பு [[பருத்தித்துறை]] முதல் [[பதுளை]] வரை, [[மன்னார்]] முதல் [[மட்டக்களப்பு]] வரை, [[பொத்துவில்]] அடங்கிய தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் [[ஈழம்]] எனும் சமத்துவ சமதர்ம ஆட்சியை நிறுவும் நோக்குடன் 1990ஆரம்பிக்கப்பட்டது. ஆம் ஆண்டு [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] அழுத்தங்களினால் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்படும் வரை அரசியல்இலங்கை, இராணுவ செயற்பாடுகளில் ஈடுப்பட்டது. ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்பட்டதுடன் அமைப்பின் சொத்துகள்பாலஸ்தீனம், வளங்கள்இந்தியா விடுதலைப்ஆகிய புலிகளிடம்நாடுகளில் ஒப்படைக்கப்பட்டன.<ref>{{cite news|url=http://padippakam.com/document/general/Notes/1039.pdf|title=1990-08-16 பத்திரிக்கை செய்திகள்|accessdate=6 January 2016 }}</ref>. பெருமளவிலான உறுப்பினர்கள் [[வே. பாலகுமாரன் | வே.பாலக்குமாரின்]] தலைமையில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைபுலிகளுடன்]] இணைந்து கொண்டனர். ஏனையவர்களில் ஒரு பிரிவினர்இந்த அமைப்பின் அரசியல்போராளிகள் பிரிவானஆயுதப்பயிற்சி [[ஈழவர் சனநாயக முன்னணி]] என்ற பெயரில் தொடர்ந்தும் அரசியலில் ஈடுப்பட்டனர்பெற்றிருந்தனர். மேலும்பன்னாட்டு ஒருரீதியாக பிரிவினர்அரசியற் பொதுதொடர்பாடற் வாழ்க்கைக்கு திரும்பினர். 2009 மே 19 ஆம் திகதி விடுதலை புலிகளின் அழிவிற்கு பிறகுகட்டமைப்பையும் ஈரோஸ் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்ததுகொண்டிருந்தது.
 
இலங்கை இந்திய உடன்படிக்கையின் பின்னர் ஈழப் புரட்சி அமைப்பு தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக [[ஈழவர் சனநாயக முன்னணி]] என்ற பெயரில் அரசியற் கட்சி ஒன்றினை இலங்கையில் பதிவு செய்திருந்தது. 1989 பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு 13 இருக்கைகளைக் கைப்பற்றியது.
 
1990 ஆம் ஆண்டு [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] அழுத்தங்களினால் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்படும் வரை அரசியல், இராணுவ செயற்பாடுகளில் ஈடுப்பட்டது. ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்பட்டதுடன் அமைப்பின் சொத்துகள், வளங்கள் விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.<ref>{{cite news|url=http://padippakam.com/document/general/Notes/1039.pdf|title=1990-08-16 பத்திரிக்கை செய்திகள்|accessdate=6 January 2016 }}</ref>. பெருமளவிலான உறுப்பினர்கள் [[வே. பாலகுமாரன் | வே.பாலக்குமாரின்]] தலைமையில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைபுலிகளுடன்]] இணைந்து கொண்டனர். ஏனையவர்களில் ஒரு பிரிவினர் அமைப்பின் அரசியல் பிரிவான [[ஈழவர் சனநாயக முன்னணி]] என்ற பெயரில் தொடர்ந்தும் அரசியலில் ஈடுப்பட்டனர். மேலும் ஒரு பிரிவினர் பொது வாழ்க்கைக்கு திரும்பினர். 2009 மே 19 ஆம் திகதி விடுதலை புலிகளின் அழிவிற்கு பிறகு ஈரோஸ் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்தது.
 
==வரலாறு==
[[பகுப்பு:ஈழ இயக்கங்கள்]]
[[பகுப்பு:இலங்கையில் பொதுவுடைமை]]
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]
1,16,331

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2796513" இருந்து மீள்விக்கப்பட்டது