ஆர்க்டிக் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 91:
 
[[புவி சூடாதல்]] தொடர்பில் அண்மைக்காலத்தில் ஆர்க்டிக் வட்டப் பகுதிகள் அனைத்துலகக் கவனத்தை ஈர்த்து வருகின்றன. புவியின் துருவப் பகுதிகளே விரைவில் சூடேறும் என்பதும் அதனால், வரப்போவதை முன்னரே அறிந்து கொள்ளக்கூடிய இடமாகத் துருவப் பகுதிகள் இருக்கும் என்பதனாலுமே முதலில் அறிவியலாளர் கவனம் இப் பகுதிகள் நோக்கித் திரும்பியது. ஆர்க்டிக் வட்டத்தினுள் பனிக்கட்டிகள் உருகுவதனால், கப்பல் போக்குவரத்துக்கான வடமேற்குப் பாதை கப்பல் பயணங்களுக்குக் கூடுதல் தகுதி வாய்ந்ததாக மாறி வருகிறது. இது, எதிர் காலத்தில் இப்பகுதி முக்கிய வணிகப் பாதையாக மாறக்கூடிய சாத்தியத்தைத் தோற்றுவித்துள்ளது. இது தவிர இப்பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணெய் வளங்கள் இருக்கக்கூடும் என்றும், பனிக்கட்டி உருகும்போது இவற்றை எடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[நள்ளிரவுச் சூரியன்]]
 
[[பகுப்பு:புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டிக்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது