திருப்பருத்திக்குன்றம் நல்ல மேய்ப்பர் ஆலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
== வரலாறு: ==
கிபி 1921ஆம் ஆண்டு '''Dr.Rev.J.H McLean'''(ஸ்காட்லாந்து மிஷனரி போதகர் மெக்லீன்) இந்த பகுதிக்கு வந்துள்ளார், 1921இல் முதல் திருமுழுக்கு கொடுக்கப்பட்டுள்ளது,
கிபி 1921ஆம் ஆண்டு '''Dr.Rev.J.H McLean'''(ஸ்காட்லாந்து மிஷனரி போதகர் மெக்லீன்) இந்த பகுதிக்கு வந்துள்ளார், 1921இல் முதல் திருமுழுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, குடிநீர் கிணறு- சுத்தமற்ற கால்வாய் நீரை பயன்படுத்தி வந்த இக்கிராம மக்களுக்கு மேற்கிலும் கிழக்கிலும் இரு கிணறுகள் போதகர் '''மெக்லீன்''' அவர்களால் உருவாக்கித்தரப்பட்டது.தொழுகை ஆலயம்-இக்கிராமத்தின் மேற்கே மாத வாடகை ரூ.0.50 காசுக்கு வாடகை இடத்தில் ஆலயம் கட்டப்பட்டு, ஆரம்ப பள்ளியும், இரவு பள்ளியும் அங்கு நடைபெற்றுள்ளது. அந்திரசன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் '''ஞானதிகம்'''  மற்றும் '''தர்மராஜ்''' ஆகியோர் போதகருடன் கிராம ஊழியத்திற்கு வந்திருக்கிறார்கள், கிபி 1952 ஆம்  ஆண்டு ஊரின் கிழக்கே தற்போதைய இடம், போதகர் '''வேதக்கண்''' மற்றும் ஊழியர் '''ஜேசுதாஸ்'''  ஆகியோர் முயற்சியால் மிஷனரி '''ஹார்துறை''' அவர்களால் ரூ 90க்கு  வாங்கப்பட்டுள்ளது.
 
<br />
'''நல்ல மேய்ப்பர் ஆலயம் கட்டப்படுதல்'''
 
=== குடிநீர் கிணறு- ===
சுத்தமற்ற கால்வாய் நீரை பயன்படுத்தி வந்த இக்கிராம மக்களுக்கு மேற்கிலும் கிழக்கிலும் இரு கிணறுகள் போதகர் '''மெக்லீன்''' அவர்களால் உருவாக்கித்தரப்பட்டது.
 
=== தொழுகை ஆலயம் ===
கிபி 1921ஆம் ஆண்டு '''Dr.Rev.J.H McLean'''(ஸ்காட்லாந்து மிஷனரி போதகர் மெக்லீன்) இந்த பகுதிக்கு வந்துள்ளார், 1921இல் முதல் திருமுழுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, குடிநீர் கிணறு- சுத்தமற்ற கால்வாய் நீரை பயன்படுத்தி வந்த இக்கிராம மக்களுக்கு மேற்கிலும் கிழக்கிலும் இரு கிணறுகள் போதகர் '''மெக்லீன்''' அவர்களால் உருவாக்கித்தரப்பட்டது.தொழுகை ஆலயம்-இக்கிராமத்தின் மேற்கே மாத வாடகை ரூ.0.50 காசுக்கு வாடகை இடத்தில் ஆலயம் கட்டப்பட்டு, ஆரம்ப பள்ளியும், இரவு பள்ளியும் அங்கு நடைபெற்றுள்ளது. அந்திரசன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் '''ஞானதிகம்'''  மற்றும் '''தர்மராஜ்''' ஆகியோர் போதகருடன் கிராம ஊழியத்திற்கு வந்திருக்கிறார்கள், கிபி 1952 ஆம்  ஆண்டு ஊரின் கிழக்கே தற்போதைய இடம், போதகர் '''வேதக்கண்''' மற்றும் ஊழியர் '''ஜேசுதாஸ்'''  ஆகியோர் முயற்சியால் மிஷனரி '''ஹார்துறை''' அவர்களால் ரூ 90க்கு  வாங்கப்பட்டுள்ளது.
 
=== '''நல்ல மேய்ப்பர் ஆலயம் கட்டப்படுதல்''' ===
போதகர் '''திரு.டேவிட்''' அவர்கள் காலத்தில் ஆலய நிதி துவக்கப்பட்டது. போதகர் '''திரு.ஜெகநாதன்''' அவர்கள் காலத்தில் ஊழியர் '''திரு .ஜான்''' தலைமையில், '''திரு'''. '''காணிக்கராஜ்''' செயலாளராக இருந்து, மூப்பர்கள் சபையார்  '''ஜெயராஜ், ஆபிரகாம்,ஜோசப், துரைராஜ், சாம்ராஜ், தேவராஜ், டேவிட், தானியேல், ஞான பிரகாசம், ஜான் துரைசாமி மற்றும் பாக்கியநாதன்''' ஆகியோர் முயற்சியால்  புதிய ஆலயம் உருவானது. ஊர் தலைவர் '''மன்னன்'''  பெரிதும் உதவினார்.  '''சுந்தரம்''' செங்கல் வாங்கித்தந்தார்.
 
வரி 34 ⟶ 41:
* ஒவ்வொரு மாதமும் முதல்  நாளன்று திருவிருந்து ஆராதனை நடைபெறும்
* ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று திருவிருந்து ஆராதனை நடைபெறும்
 
<br />
 
== மேற்கோள்கள்: ==
<br />