பிராமணத் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{தமிழ்}}
'''பிராமணத் தமிழ்''' (''Brahmin Tamil'') என்பது [[தமிழ்]] மொழியின் ஒரு வழக்கு மொழியாகும். இதைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் [[தமிழ்ப் பிராமணர்கள்]] ஆவார்ஆவர். இத்தமிழ் வழக்கில் அதிகமாக [[சமஸ்கிருத மொழி|சமஸ்கிருதச்]] சொற்கள் பயன்படுத்தப் படுகின்றனபயன்படுத்தப்படுகின்றன.
 
== எடுத்துக்காட்டுகள் ==
பிராமணத் தமிழ் பேச்சு வழக்காயினும் மிகுதியும் சிதையாது இலக்கண வளத்துடன் பேசப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
 
* அகம் - வீடு
* அத்திம்பேர் - அத்தையின் கணவர் (அத்தை அன்பர்), அக்காவின் கணவர்
* அம்மாஞ்சி - தாய் மாமாவின் மகன் (அம்மான் சேய்)
* அம்மங்கார் / அம்மாங்காள் - தாய் மாமாவின் மகள்
* ஆம்படையான் - கணவன் (அகமுடையான்)
* ஆம்படையாள் - மனைவி (அகமுடையாள்)
* நன்னா - நன்றாக
* வாண்டு - விளையாட்டுப் பிள்ளை
* ஓய் - முன்னிலை விளி
* பிள்ளாண்டான் - மகன் (பிள்ளை ஆண்டவன்)
* பட்டவர்த்தனமா - தெளிவாக
* செத்த நேரம் - சற்று நேரம்
* நாழி ஆயிடுத்து - நாழிகை ஆகிவிட்டது
 
=== (வினை)+இண்டு - (வினை)+ கொண்டு ===
* ஈஷிண்டு - இடித்துக்கொண்டு; தேய்த்துக்கொண்டு
* பேசிண்டு - பேசிக்கொண்டு
 
=== (வினை)+ஏள் -(வினை)+ ஈர்கள் ===
* வந்தேள் - வந்தீர்கள்
* போனேள் - போனீர்கள்
===(வினை)+டுத்து - (வினை)+ விட்டது ===
 
*வந்துடுத்து - வந்துவிட்டது
=== (வினை)+டுத்து - (வினை)+ விட்டது ===
*போயிடுத்து - போய்விட்டது
* வந்துடுத்து - வந்துவிட்டது
===(வினை)+த்து - (வினை)+ இற்று - இறந்த கால வினை முற்று===
* போயிடுத்து - போய்விட்டது
*தோணித்து- தோன்றிற்று
 
===(வினை)+அறது- (வினை)+ கிறது===
=== (வினை)+த்து - (வினை)+ இற்று - இறந்த கால வினை முற்று ===
*வறது - வருகிறது
* தோணித்து - தோன்றிற்று
*படுத்தறது - படுத்துகிறது
 
*வறான் - வருகிறான்
=== (வினை)+அறது- (வினை)+ கிறது ===
*அவா(ள்) - அவர்கள்
* வறது - வருகிறது
*பெரியவா - பெரியவர்கள்
* படுத்தறது - படுத்துகிறது
*வந்தா - வந்தார்கள்
* வறான் - வருகிறான்
*வந்தாளோல்லியோ? - வந்தார்கள் அல்லவோ?
* அவா(ள்) - அவர்கள்
*போறதோல்லியோ? - போகிறதோ அல்லவோ?
* பெரியவா - பெரியவர்கள்
* வந்தா - வந்தார்கள்
* வந்தாளோல்லியோ? - வந்தார்கள் அல்லவோ?
* போறதோல்லியோ? - போகிறதோ அல்லவோ?
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பிராமணத்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது