நாச்சியார் திருமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Meenbas16ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''நாச்சியார் திருமொழி''' என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய [[ஆண்டாள்|ஆண்டாளால்]] பாடப்பட்டது. வைணவ நூல்களின் தொகுப்பு ஆன [[நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்|நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின்]] ஒரு பகுதியாகிய இந் நூல், அத் தொகுப்பில் 504 தொடக்கம் 646 வரையான பாடல்களாக இடம் பெறுகின்றது. 143140 பாடல்களைக் கொண்ட இந்நூல், [[கண்ணன்|கண்ணனைத்]] தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும் ஆண்டாளின் தவிப்பை எடுத்துக் காட்டுகின்றது. பாடல்கள் அனைத்திலும் [[காதல்]] சுவை மேலோங்கி இருப்பதைக் காணலாம்.
 
இந்நூல் ஒவ்வொன்றும் பத்துப் பாடல்களைக் கொண்ட 14 தலைப்புக்களில் அமைந்துள்ளன.
22

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2796711" இருந்து மீள்விக்கப்பட்டது