வண்ணார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
 
== தொழில் ==
இவர்கள் துணி சுத்திகரிக்கும் (சலவை செய்யும்) தொழிலை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இவர்களை ''வண்ணார்'' அல்லது ''டோபி'' என்கிற பெயர்களிலும் அழைப்பர். இச்சாதியினர் பொதுவாக வீடுவீடாகச் சென்று சுத்திகரிப்புக்கான ஆடைகளை சேகரித்துக் கொண்டு வருகின்றனர். இந்த ஆடைகளைக் கழுவி சுத்தப்படுத்திய பின்னர், சுத்தப்படுத்திய ஆடைகளைத் தாங்கள் எடுத்து வந்த வீடுகளுக்குச் சென்று கொடுக்கின்றனர். வண்ணார் சாதி என்ற ஒரு பிரிவினர் இலங்கைச் சிங்களவர்களிலும் உள்ளனர்.<ref>http://www.kalachuvadu.com/archives/issue-158/வண்ணார்-கிளர்ச்சி</ref><ref>{{cite web|url=https://www.panuval.com/tamizhaga-vannar-varalarum-vazhakarum-10002780|title=தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்|work=Panuval Book Store}}</ref>
 
== பெயர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வண்ணார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது