சியா இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
42.111.164.231 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2797065 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 5:
இந்திய முஸ்லிம்களில் 90 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். பத்து சதவீதத்தினர் ஷியா முஸ்லிம்கள் ஆவர். சியா முசுலிம்கள் உலக முசுலிம் மக்கள்தொகையில் 10-20% உள்ளனர். [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கு நாடுகளின்]] மக்கள்தொகையில் இவர்கள் 38% ஆகும்.<ref name="sha">{{Cite book | publication-date = 15 ஏப்ரல் | year =2008 | title = Atlas of the Middle East | edition = Second | publication-place =[[வாசிங்டன், டி. சி.]] | place =U.S.A | publisher =[[தேசிய புவியியல் கழகம்]] | pages =80–81 | isbn =978-1-4262-0221-6}}</ref> ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு ஈரான் ஆகும். சன்னி, ஷியாக்களுக்கு இடையே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இருந்து வருகிறது. ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் [[இரான்]]. இரானுக்கு அடுத்தபடியாக, [[இராக்]], [[லெபனான்]], [[பாகிஸ்தான்]], [[சிரியா]], [[ஏமன்]], [[இந்தியா]], [[வங்காள தேசம்]] என பல நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.
 
== சன்னிசுன்னி-சியா வேறுபாடுகள் ==
[[அல்லாஹ்]] ஒருவனே ஏக இறைவன், அவனால் அருளப்பட்டது [[குர்ஆன்]], அவனது இறுதித் தூதர் [[முஹம்மது நபி]] என்ற இஸ்லாத்தின் அடிப்படையை எல்லா பிரிவுகளும் ஏற்றுக் கொள்கின்றன. சன்னிகளும் ஷியாக்களும் அல்லாஹ் ஒருவனே; குர்ஆனும் ஒன்றே; இறுதித் தூதரும் ஒருவரே; மக்கா இறையில்லமும் ([[காபா|கஅபா]]) ஒன்றே.
 
"https://ta.wikipedia.org/wiki/சியா_இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது