தமிழிசை சௌந்தரராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 32:
| signature =
}}
'''தமிழிசை சௌந்தரராஜன்''' (Tamilisai Soundararajan, பிறப்பு: சூன் 2, 1961) ஓர் [[தமிழ்நாடு|தமிழக]]இந்திய [[அரசியல்வாதி]]யும், [[தெலங்காணா ஆளுநர்களின் பட்டியல்|தெலுங்கானா]] மாநிலத்தின் [[ஆளுநர்|ஆளுநரும்]] ஆவார்.<ref>{{cite web|url=https://www.vikatan.com/news/politics/tamilisai-soundararajan-appointed-as-governor-of-telangana|title=ஐந்து மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் - தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்!}} விகடன் (செப்டம்பர் 01, 2019)</ref> இவர் [[பாரதிய ஜனதா கட்சி]]யின் தலைவராகவும் பதவி வகித்தார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2014/08/16150202/tamilisai-soundarajan-appointed-as-tamil-nadu-bjp.vpf | title=தினத்தந்தி | accessdate=16 ஆகத்து 2014}}</ref> [[இந்திய தேசிய காங்கிரசு|தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்]] முன்னாள் தலைவர் [[குமரி அனந்தன்|குமரி அனந்தனின்]]<ref>https://web.archive.org/web/20131203041415/http://www.hindu.com/thehindu/holnus/004200904132112.htm</ref> மகளான இவரும், இவரது கணவர் சௌந்தரராஜன் தொழில்முறை மருத்துவர்கள். இவர் இதற்கு முன் [[பாரதிய ஜனதா கட்சி]]யில் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். மருத்துவத் துறையைச் சார்ந்த இவர், தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவராவார்.
 
== பிறப்பு ==
வரிசை 96:
|}
 
== ஆளுநராக ==
== சான்றுகள் ==
இவர் செப்டம்பர் 01, 2019 அன்று [[தெலங்காணா ஆளுநர்களின் பட்டியல்|தெலுங்கானா]] மாநிலத்தின், [[ஆளுநர்|ஆளுநராகத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=https://www.dailythanthi.com/News/State/2019/09/01120230/Tamilisai-Soundararajan-appointed-as-Telangana-governor.vpf|title=தெலுங்கானா ஆளுநராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்}} தினத்தந்தி (செப்டம்பர் 01, 2019) </ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழிசை_சௌந்தரராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது