பி. மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 25:
==பணி==
பி. மாதவன் ஆரம்ப காலத்தில் டி. ஆர். ரகுநாத் மற்றும் [[ஸ்ரீதர் (இயக்குநர்)|ஶ்ரீதர்]] ஆகிய இயக்குனர்களுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார். 1963 இல் ஏ.எல்.எஸ் பிக்சர்ஸ் தயாரித்த [[மணி ஓசை|மணியோசை]] இவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும். அதன் பின் [[சிவாஜி கணேசன்]] உடன் இணைந்து [[அன்னை இல்லம்]] உட்பட 15 படங்களை இயக்கி உள்ளார். [[எம். ஜி. ஆர்]] வைத்து [[தெய்வத்தாய்]] என்ற படத்தை இயக்கினார். ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிசந்திரன், ரஜினிகாந்த் மற்றும் கே. ஆர். விஜயா, பத்மினி, சரோஜாதேவி ஆகிய நடிகைகளை வைத்து பல படங்கள் இயக்கினார். இவரது இயக்கத்தில் வெளிவந்த புகழ்பெற்ற திரைப்படங்களில் சில [[அன்னை இல்லம்]], ''[[தெய்வத்தாய்]]'', [[எங்க ஊர் ராஜா]], [[குழந்தைக்காக]], ''[[வியட்நாம் வீடு]]'', [[ராமன் எத்தனை ராமனடி]], [[நிலவே நீ சாட்சி]], [[சபதம் (திரைப்படம்)|சபதம்]], [[தேனும் பாலும்]], [[ஞான ஒளி]], [[பட்டிக்காடா பட்டணமா]], [[ராஜபார்ட் ரங்கதுரை]], ''[[தங்கப்பதக்கம் (திரைப்படம்)|தங்கப்பதக்கம்]]'',
==விருதுகள்==
|