ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
No edit summary
வரிசை 1:
[[Image:Australia vs India.jpg|thumb|300px|[[அவுஸ்திரேலியா]] எதிர் [[இந்தியா]] ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்ட போட்டி]]
 
'''ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்''' என்பது இரு [[நாடு|நாட்டு]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அணிகளுக்கிடையே மட்டுப்படுத்தப்பட்ட [[பந்துப்நிறைவு பரிமாற்றம்(துடுப்பாட்டம்)|பந்துப் பரிமாற்றங்கள்நிறைவுகள்]] கொண்டதாக விளையாடப்படும் துடுப்பாட்ட வகையாகும். இது "மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் பன்னாட்டுப் போட்டி" எனவும் அழைக்கப்படுவதுண்டு. காலநிலை கோளாறு காரணமாக போட்டிகள் தடைப்பட்டு போட்டி ஒரே நாளில் முடிவுறாமல் போகும் சந்தர்ப்பங்களைத் தவிர்ப்பதற்காக ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளின் போது மேலதிக நாள் ஒதுக்கப்படுவது உண்டு.
 
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இருபதாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் ஏற்பட்டவளர்ச்சி வளர்ச்சியாகும்பெற்றது. [[1971]] ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய[[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]] மற்றும் [[இங்கிலாந்து]] அணிகளுக்கிடையிலான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்]] தொடரின் மூன்றாவது போட்டியின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாகத் தடைப்படவே, போட்டியைக் கைவிட நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டபோது குழுமியிருந்த பார்வையாளருக்காக 8 பந்துகளைக் கொண்ட 40 பந்து[[நிறைவு பரிமாற்றங்களுடன்(துடுப்பாட்டம்)|நிறைவுகளுடன்]] ஒரு நாள்ஒருநாள் போட்டியொன்றை விளையாட இரண்டு அணிகளும் தீர்மானித்தன. இதன்படி [[முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டி]] [[ஜனவரி 5]] 1971அன்று அவுஸ்திரேலியாஆத்திரேலியா எதிர்மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போன் துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலியாஆத்திரேலியா 5 விக்கெட்டுகளால்இழப்புகளால் வெற்றிபெற்றது. 1970களில் அவுஸ்திரேலியஆத்திரேலியப் பதிப்பாளர் கேரி பார்கர் என்பவர் உலகத் தொடர் ஒன்றை ஆரம்பித்தார். இதில் வர்ணவண்ணச் சீருடைகள், வெள்ளைப்பந்துவெள்ளைப் பந்து, செயற்கை ஒளி, விக்கெட்இழப்பு ஒலிவாங்கி போன்ற இன்றைய ஒருநாள் போட்டிகளில் உள்ள பலபல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தினார்.
 
== முதல் ஒருநாள் போட்டி ==
உலகின்''முதல் ஒருநாள் போட்டி'' [[1971]] [[ஜனவரி 5]] ஆம் திகதி [[ஆஸ்திரேலியா]]வின் [[மெல்பேர்ண்]] நகரில் ஆஸ்திரேலிய,[[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியா]] மற்றும் [[இங்கிலாந்து]] அணிகளுக்கிடையில் நடைபெற்றது. ஒவ்வொன்றும் தலா எட்டுப் பந்து வீச்சுகளைக் கொண்ட நாற்பது நாற்பது பந்துப் பரிமாற்றங்களைக்நிறைவுகளைக் கொண்டதாக அமைந்த இப்போட்டியில்இப்போட்டியின் நாணயச் சுழற்சியில்நாணயச்சுழற்சியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுபெற்று களத்தடுப்பாட்டத் தீர்மானித்தது.
 
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 39.4 பந்துப் பரிமாற்றங்களில்நிறைவுகளில் 190 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 34.6 பந்துப் பரிமாற்றங்களில்நிறைவுகளில் 191 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியதுவெற்றி பெற்றது.
 
== ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதி பெற்ற அணிகள்==
[[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்டச் சபை]] எந்தெந்த அணிகள் ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதி பெற்ற அணிகள் என்பதை தீர்மானிக்கிறது.
 
தேர்வு துடுப்பாட்டத் தகுதிபெற்ற 10 அணிகள் நிரந்தர ஒருநாள் தகுதியைக் கொண்டுள்ளன.