இருபது20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,777 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
 
[[Image:England vs Sri Lanka.jpg|thumb|400px|2006 ஆம் ஆண்டு [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] அணிக்கும் [[இலங்கை துடுப்பாட்ட அணி|இலங்கை]] அணிக்கும் இடையில் 2006 சூன் 15 ஆம் நாள் நடைபெற்ற இருபது20 துடுப்பாட்டப் போட்டி]]
 
'''இருபது20''' ஒரு வகை [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டி வகையாகும். இது [[இங்கிலாந்து வேல்சு துடுப்பாட்ட வாரியம்|இங்கிலாந்து வேல்சு துடுப்பாட்ட வாரியத்தினால்]] கௌண்டிகளுக்கிடையேகவுண்டிகளுக்கிடையே 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இரண்டு அணிகள் ஒவ்வொரு [[சுற்று|சுற்றைக்]] கொண்டிருப்பதோடு அணிக்கு உச்ச வரம்பாக 20 [[பந்துப்நிறைவு பரிமாற்றம்(துடுப்பாட்டம்)|பந்துப் பரிமாற்றங்கள்நிறைவுகள்]] [[மட்டையாடல்|மட்டையாட]] வழங்கப்படுகின்றது.
 
ஒவ்வொரு சுற்றும் 75 நிமிடங்கள் நீடிப்பதொடு முழு இருபது20 துடுப்பாட்டப் போட்டி 3 மணி 30 நிமிடத்த்தில் நிறைவடையும். இருபது20 போடிகளின் நேர அளவானது ஏனைய பிரபல விளையாட்டுக்களின் நேர அளவிற்கு அண்மித்தாக உள்ளது. அரங்கில் உள்ள பார்வையாளருக்கும் தொலைக்காட்சி பார்வையாளருக்கும் விருவிருப்பான பொடியைஉணர்வை வழங்கும் வகையில் இருபது20 போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
இருபது20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகம் முழுவதும் அது அரவியுள்ளது. இன்று துடுப்பாட்ட சுற்றுப்பயணங்களின் போது குறைந்தது ஒரு இருபது20 போட்டியாவது விளையாடப்படுகிறது. முதலாவது உலக இருபது20 போட்டிகள் [[தென்னாபிரிக்கா]]வில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதன்போது [[இந்திய துடுப்பாட்ட அணி]] வெற்றியப் பெற்றது 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றன.<ref>{{cite web|url=http://www.cricinfo.com/twenty20wc/content/current/story/312320.html|title=India hold their nerve to win thriller|publisher=Cricinfo.com|date=September 24, 2007}}</ref> 2009 நடைபெற்ற இறுதிப்போட்டியில் [[பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி]] வெற்றியைப் பெற்றது.<ref>{{cite web|url=http://www.cricinfo.com/wt202009/content/current/story/410042.html|title=Afridi fifty seals title for Pakistan|publisher=Cricinfo.com|date=June 21, 2009}}</ref>
 
===உலகக் கிண்ண இருபதுஇருபது20 20 போட்டிகள்தொடர் ===
இப்போட்டிகள் சர்வதேசபன்னாட்டுத் கிரிக்கட்துடுப்பாட்ட சங்கத்தினால்அவையால் நடத்தப்பட்டு வருகின்றது. இப்போட்டியில் 12 அணிகள் போட்டியிடுகின்றன.இப் போட்டிகள்இப்போட்டிகள் இரண்டு வருடங்ளுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்றதுநடத்தப்படுகின்றது. இதுஇத்தொடர் 2007ஆம்முதன்முறையாக ஆண்டு2007இல் முதல் நடாத்தப்பட்டு வருகின்றதுநடைபெற்றது.
 
{| class="wikitable"
# {{cr|பெர்முடா}} (3 ஆகத்து, 2008)
# {{cr|ஆப்கானிஸ்தான்}} (2 பிப்ரவரி, 2010)
 
== ப.து.அ உலக இருபது20 ==
[[பதுஅ உலக இருபது20]] போட்டிகள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
 
*[[2007 பதுஅ உலக இருபது20|தென்னாபிரிக்கா 2007]]: [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]] - வாகையாளர், [[பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான்]] - இரண்டாமிடம்.<ref>http://news.bbc.co.uk/sport1/hi/cricket/7009035.stm</ref>
 
*[[2009 பதுஅ உலக இருபது20|இங்கிலாந்து 2009]]: [[பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான்]] - வாகையாளர், [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை]] - இரண்டாமிடம்.<ref>http://news.bbc.co.uk/sport1/hi/cricket/8110649.stm</ref>
 
*[[2010 பதுஅ உலக இருபது20|மேற்கிந்தியத் தீவுகள் 2010]]: [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி]] - வாகையாளர், [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]] - இரண்டாமிடம்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
 
 
[[பகுப்பு:இருபது20 துடுப்பாட்டம்| ]]
1,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2797664" இருந்து மீள்விக்கப்பட்டது