பைரவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 92.238.74.254ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 157:
 
=== கால பைரவர் ===
காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் [[காலபைரவர்]] திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு கள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.காலத்தை நமக்கு சாதகமாக மாற்றக்கூடியவர் காலாபைரவர்.
 
=== வேறு பைரவ வடிவங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/பைரவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது