தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2797783 Gowtham Sampath உடையது: சோதனை. (மின்)
சிNo edit summary
வரிசை 1:
{{தமிழ் நாடு அரசியல்}}
{{Infobox official post
|post = [[தமிழகம்|தமிழக]] ஆளுநர்
வரி 8 ⟶ 9:
|insigniacaption = ''ராஜ் பவன், தமிழ்நாடு''
|image = Governor_of_Assam_Banwarilal_Purohit.jpg
|imagesize =
|incumbent = [[பன்வாரிலால் புரோகித்]]
|incumbentsince = {{Start date|df=yes|2017|10|06}}
வரிசை 18:
}}
 
[[File:IN-TN.svg|upright|thumb|இந்திய வரைபடத்தில் உள்ள தமிழகம்]]
{{தமிழ் நாடு அரசியல்}}
 
'''தமிழக ஆளுநர்''' -'''தமிழக ஆளுநர்களின் பட்டியல்''' [[தென்னிந்தியா]]வின் மாநிலமான, [[தமிழ்நாடு]] மாநிலத்தில், [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவரால்]] நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.
வரிசை 24:
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் [[1946]]ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.
 
தற்பொழுதுள்ளத்தற்போதுள்ள தமிழகம் முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.<ref>[http://www.assembly.tn.gov.in/archive/list/governors1946.htm 1946 முதல் பதவி வகித்த தமிழக ஆளுநர்கள்], (தமிழக சட்டமன்றப் பேரவை, 15 செப்டம்பர் 2008)</ref><ref name="worldstatesmen">[http://www.worldstatesmen.org/India_states.html#1947 லிருந்து தமிழ் நாடு இந்திய மாநிலங்கள்], (உலக ஆலோசகர்கள், 15 செப்டம்பர் 2008)</ref>
 
இம்மாநிலத்தின் தற்பொழுதைய ஆளுநராக மேதகு {{ஆளுநர்|தமிழ்நாடு}} பதவி வகித்துக் கொண்டு வருகின்றார்.
வரிசை 31:
[[Image:Madras Prov South 1909.jpg|180px|thumb|right|[[சென்னை மாகாணம்|மதராஸ் இராஜதானி]] 1909, தெற்குப் பகுதி]]
 
[[மதராஸ் இராஜதானி]] அல்லது [[சென்னை மாகாணம்|மதராஸ் மாநிலம்]] [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியாவின்]] அதிகார எல்லைக்குட்பட்ட மாகாணமாக , செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் ([[புனித ஜார்ஜ் கோட்டை]]) தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.
 
இப்பொழுதுள்ள [[தமிழ்நாடு]], மலபார் பிராந்தியமான வட [[கேரளம்]] , [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] [[கடற்கரை ஆந்திரா|கடற்கரை]] மற்றும் [[இராயலசீமை|ராயலசீமா]] பிராந்தியங்கள், [[பெல்லாரி]], [[தக்சன கன்னடா]], மற்றும் கர்நாடகத்தின் [[உடுப்பி]] மாவட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மிகப் பெரிய மாகாணமாக விளங்கியது.
 
மதராஸ் இராஜதானி [[1653]] ல்இல் ஆங்கிலேயர் குடியேறிய கோரமண்டல் கடற்கரைப் பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு பெரிய மாகாணமாக நிர்மானிக்கப்பட்டதுநிர்மாணிக்கப்பட்டது. [[1947]] இல் இந்தியா விடுதலையடைந்ததற்குப்பின் , மதராஸ் மாநிலம் என்றப் பெயருடனும், தற்பொழுது தமிழ் நாடு தமிழ்நாடு மாநிலம் என்றப் பெயருடன் அமைந்ததின் முன்னோடியாக மதராஸ் இராஜதானி விளங்குகின்றது. இதனோடு இணைந்திருந்த பிராந்தியங்கள் [[ஆந்திரப் பிரதேசம்]], [[கர்நாடகம்]], மற்றும் [[கேரளம்]] ஆகியப் பிராந்தியங்கள் தனி மாநிலங்களாக பிரிந்து தற்பொழுது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.<ref name="tnhist">[http://www.tn.gov.in/misc/histn.htm தமிழகச் செயலகம் &mdash; சுருக்க வரலாறு] ([[தமிழ் நாடு அரசு]], 17 செப்டம்பர் 2008)</ref>
 
;Tabular
வரிசை 109:
 
== தமிழ்நாடு ==
மதராஸ் மாநிலம் [[ஜனவரி 14]], [[1969]],<ref name="worldstatesmen" /> அன்று [[தமிழ்நாடு]] என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் கொண்டது. தமிழக ஆளுநர்கள் மாநில அளவில் மைய அரசின் வரையறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரவரம்பையேப் பெற்றுள்ளனர். ஆனால் ஆளுநர் பெயரளவில் மட்டுமே தமிழக மாநிலத் தலைமையை ஏற்றுள்ளார். மாநிலப் பொறுப்புகள் மற்றும் ஆட்சி அதிகாரங்களை தமிழக மாநில முதல்வர்கள் மற்றும் அவரது அமைச்சரவையே பெற்றுள்ளன. தமிழக மாநில அரசின் திட்டங்கள், சட்டங்களசட்டங்கள் மற்றும் செயல் வடிவங்கள் ஆளுநரின் பெயரிலேயே நிறைவேற்றப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
;அட்டவணை
{| class="wikitable sortable" style="text-align:left;" width="60%"
வரிசை 260:
|1
|[[ராம்நாத் கோவிந்த்]]
 
|}
 
வரி 271 ⟶ 270:
== மேற்கோள்கள் ==
{Reflist}}
 
== குறிப்புகள் ==
<references group="nb"/>
 
{{தமிழ்நாடு அரசு}}
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_ஆளுநர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது