பல் துலக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தங்கள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[பல்|பற்களை]] [[பற்தூரிகை]], மரக் குச்சிகள் ([[ஆலும் வேலும்]]), அல்லது விரல்களை கொண்டு உரசி அழுக்கு போக தூய்மை செய்வது '''பல் விளக்கல்''' அல்லது '''பல் துலக்கல்''' ஆகும். அன்றாடம் காலை எழுந்தவுடன் பற்களை விளக்குவது மிகவும் நல்ல பழக்கங்களில் ஒன்று. தன்னுடல் தூய்மைக்கு அடிப்படையான ஒரு பழக்கம். உறக்கம் you have a good night I am MD Titan X factor UK is a place for that also didn't get the latest version for the customer is responsible and other than that user camera and he.(நித்திரை) கொள்ளும் முன்னும் பற்களை விளக்கல்/துலக்கல் நன்று. இரவு துயிலச் செல்வதர்க்கு முன் பல் துலக்குவது காலையில் துலக்குவதைக்காட்டிலும் சாலச் சிறந்தது. ஏனெனில், இரவு முழுவதும் வாய் சுத்தமாக இருப்பதால் தூங்கும் நேரம் கிரிமிகள் வளர்வது தடைபடுகிறது. ஆகையால் பற்களை விளக்கல் [[பற்சொத்தை]] மற்றும் பிற நோய்கள் பற்களுக்கும் [[ஈறு]]களுக்கும் வராமல் தடுக்க உதவுகின்றது.
 
இப்போது பெரும்பாலான பற்பசைகளிலும் பல் சிதைவைத் தடுக்க புளோரைடு சேர்க்கப்படுகிறது. புளோரைடின் அளவு அதிகமாகும் போது ஒரு சிலருக்கு பற்கள் முழுவதும் வெள்ளை திட்டுக்கள் போல ஏற்படும். தொடர்ந்து புளோரைடு அதிகமானால் பழுப்பு நிறமாகவும், கருப்பு நிறமாகவும் பற்களில் பள்ளங்களும், ப்ளூரோசிஸ் என்ற பல்சிதைவும் ஏற்படும். <ref>{{Cite web|title=பிரஷ் முழுக்க பேஸ்ட் வைத்து பல் தேய்ப்பவரா? – இதைப் படிங்க முதலில்!|url=https://ezhuthaani.com/health-medicines/brushing-paste-facts-risks-chemicals-abrasives-fluride-solutions/}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பல்_துலக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது