பல் துலக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தங்கள் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Arunprabu.vஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback SWViewer [1.3] |
||
வரிசை 1:
[[பல்|பற்களை]] [[பற்தூரிகை]], மரக் குச்சிகள் ([[ஆலும் வேலும்]]), அல்லது விரல்களை கொண்டு உரசி அழுக்கு போக தூய்மை செய்வது '''பல் விளக்கல்''' அல்லது '''பல் துலக்கல்''' ஆகும். அன்றாடம் காலை எழுந்தவுடன் பற்களை விளக்குவது மிகவும் நல்ல பழக்கங்களில் ஒன்று. தன்னுடல் தூய்மைக்கு அடிப்படையான ஒரு பழக்கம். உறக்கம்
இப்போது பெரும்பாலான பற்பசைகளிலும் பல் சிதைவைத் தடுக்க புளோரைடு சேர்க்கப்படுகிறது. புளோரைடின் அளவு அதிகமாகும் போது ஒரு சிலருக்கு பற்கள் முழுவதும் வெள்ளை திட்டுக்கள் போல ஏற்படும். தொடர்ந்து புளோரைடு அதிகமானால் பழுப்பு நிறமாகவும், கருப்பு நிறமாகவும் பற்களில் பள்ளங்களும், ப்ளூரோசிஸ் என்ற பல்சிதைவும் ஏற்படும். <ref>{{Cite web|title=பிரஷ் முழுக்க பேஸ்ட் வைத்து பல் தேய்ப்பவரா? – இதைப் படிங்க முதலில்!|url=https://ezhuthaani.com/health-medicines/brushing-paste-facts-risks-chemicals-abrasives-fluride-solutions/}}</ref>
|