"மருமக்கதாயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''மருமக்கதாயம்''' அல்லது தாய் வழி வாரிசுரிமை (Matrilineal System of Inheritence) என்பது 19 மற்றும் 20ஆம் நூற்றான்டுகளில் கேரள மாநிலத்தின் [[நாயர்]] சமுதாய அமைப்பினர் கடைபிடித்து வந்த வாரிசுரிமை முறையாகும். இம்முறைப்படி ஓர் ஆணின் சொத்துக்கு அவனுடைய சகோதரியின் குழந்தைகளே வாரிசுகளாகக் கருதப்பட்டனர்.
 
ஒரு குழந்தையின் தாய் யார் என்று உறுதியாக தெரிந்த நிலையில் தந்தை யார் என்று உறுதியாகக் கூற முடியாத நிலை ஏற்பட்டதால் மருமக்க தாய முறை நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.<ref>A. Sreedaramenon, A Survey of Kerala History, Page 165</ref>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2797939" இருந்து மீள்விக்கப்பட்டது