மருமக்கதாயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Sangaiahamedibrahimஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1:
'''மருமக்கதாயம்''' அல்லது தாய் வழி வாரிசுரிமை (Matrilineal System of Inheritence) என்பது 19 மற்றும் 20ஆம் நூற்றான்டுகளில் கேரள மாநிலத்தின் [[நாயர்]] சமுதாய அமைப்பினர் கடைபிடித்து வந்த வாரிசுரிமை முறையாகும். இம்முறைப்படி ஓர் ஆணின் சொத்துக்கு அவனுடைய சகோதரியின் குழந்தைகளே வாரிசுகளாகக் கருதப்பட்டனர்.
 
ஒரு குழந்தையின் தாய் யார் என்று உறுதியாக தெரிந்த நிலையில் தந்தை யார் என்று உறுதியாகக் கூற முடியாத நிலை ஏற்பட்டதால் மருமக்க தாய முறை நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படுகிறது.<ref>A. Sreedaramenon, A Survey of Kerala History, Page 165</ref>
"https://ta.wikipedia.org/wiki/மருமக்கதாயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது