"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

→‎7.ஹிபாயத்துல்லா: இணைப்பு சரிசெய்யப்பட்டது
(→‎7.ஹிபாயத்துல்லா: இணைப்பு சரிசெய்யப்பட்டது)
 
=== 7.ஹிபாயத்துல்லா===
என்னிடம் மடிகணினி இல்லாத காரணத்தால் விக்கி பயிலகங்களில் கூட சக விக்கிபீடியர்களிடம் இரவல் வாங்கி பயன்படுத்தி வந்தேன் என்பது முன்னணி விக்கிபீடியர்கள் அனைவரும் அறிந்ததே. தற்போது அலுவலக மேஜைக்கணினியை பயன்படுத்தி வருகிறேன். ஆகையால் என்னால் பங்களிப்பை வழங்க இயலுவதில்லை. எனவே வேங்கைத் திட்டம் 2.0 வில் எனக்கு மடிகணினி வேண்டி விண்ணப்பித்துள்ளேன் . உங்கள் ஆதரவை [https://meta.wikimedia.org/wiki/Growing_Local_Language_Content_on_Wikipedia_(Project_Tiger_2.0)/Support/Hibayathullahஇங்குHibayathullah இங்கு] அளிக்குமாறு வேண்டுகிறேன்.[[பயனர்:Hibayathullah|ஹிபாயத்துல்லா]] ([[பயனர் பேச்சு:Hibayathullah|பேச்சு]]) 06:25, 3 செப்டம்பர் 2019 (UTC)
 
== Project Tiger important 2.0 updates ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2798180" இருந்து மீள்விக்கப்பட்டது