விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎7.ஹிபாயத்துல்லா: இணைப்பு சரிசெய்யப்பட்டது
வரிசை 703:
 
=== 5. பாத்திமா ரினோசா ===
தமிழ் விக்கிபீடியாவின் பயனாளரான நான் புதுப் பயனர் போட்டியில் இலங்கையிலிருந்து பங்குபற்றி 30 கட்டுரைகளை எழுதினேன். பொழுது போக்கிற்காக எழுத தொடங்கிய நான் எனது திறன்பேசியின் மூலம் visual editing இனால் பெரும்பாலும் போட்டிக்காக கட்டுரை எழுதி வந்தேன். கணனி வகுப்பின் கணனியையும் பாவிப்பதுண்டு. திறன்பேசியில் கட்டுரை எழுதுவது இலகுவானதல்ல. கணனி இல்லாததால் மடிக்கணனி வழங்கவேண்டி விண்ணப்பித்துள்ளேன். [[Growing Local Language Content on Wikipedia (Project Tiger 2.0)/Support/Fathima rinosa|இங்கு]] உங்கள் ஆதரவு கேட்கிறேன் வழங்கக் கோருகிறேன். என்னால் முடிந்தளவு பங்களிப்பை விக்கிபீடியாவின் வேங்கை திட்டத்தில் வழங்குவேன்.
 
[[பயனர்: Fathima rinosa]] ([[பயனர் பேச்சு:|Fathima rinosa]]) 8:04, 31 ஆகத்து 2019 (UTC)