இலக்குக் கவனிப்பாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
 
[[Image:Cricket wicket keeper.jpg|thumb|250px|பந்து வீச்சினை எதிர்கொள்ளுமாறு அமர்ந்துள்ள ஓர் இழப்புக் காப்பாளர்கவனிப்பாளர்.]]
'''குச்சக் காப்பாளர் ''' (''wicket keeper'') என்பவர் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] மட்டையாடுபவரின் பின்பு உள்ள [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்புக்கு]] (இலக்கு) பின்னால் நின்றுகொண்டு களத்தடுப்பு செய்யும் துடுப்பாட்டக்காரர் ஆவார். களத்தடுப்பு அணியில் இவருக்கு மட்டுமே கையுறைகள் அணியவும் கால்களின் வெளியே தடுப்பு மட்டை அணியவும் அனுமதிக்கப்படும்.<ref name="Law 40 The Wicket Keeper">{{cite news |url=http://www.lords.org/laws-and-spirit/laws-of-cricket/laws/law-40-the-wicket-keeper,66,AR.html|publisher=Lords Home of Cricket |title=Law 40 The Wicket Keeper}}</ref>
 
'''குச்சக் காப்பாளர் ''' அல்லது '''இழப்புக் கவனிப்பாளர்''' (''wicket keeper'') என்பவர் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] மட்டையாடுபவரின் பின்பு உள்ள [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்புக்குஇழப்புக்குப்]] (இலக்கு) பின்னால் நின்றுகொண்டு களத்தடுப்பு செய்யும் துடுப்பாட்டக்காரர் ஆவார். களத்தடுப்பு அணியில் இவருக்கு மட்டுமே கையுறைகள் அணியவும் கால்களின் வெளியே தடுப்பு மட்டை அணியவும் அனுமதிக்கப்படும்.<ref name="Law 40 The Wicket Keeper">{{cite news |url=http://www.lords.org/laws-and-spirit/laws-of-cricket/laws/law-40-the-wicket-keeper,66,AR.html|publisher=Lords Home of Cricket |title=Law 40 The Wicket Keeper}}</ref>
இது ஒரு சிறப்பான களத்தடுப்புப் பணியாகும். சிலநேரங்களில் இவர் பந்து வீசும்போது மற்றொரு ஆட்டக்காரர் இவரது இடத்தில் தற்காலிகமாக களத்தடுப்பு செய்வார். இவரது செயலாக்கம் துடுப்பாட்ட விதிகளின் 40வது சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது.<ref name="Law 40 The Wicket Keeper"/>.
 
இது ஒரு சிறப்பான களத்தடுப்புப் பணியாகும். சிலநேரங்களில்சில நேரங்களில் இவர் பந்து வீசும்போது மற்றொரு ஆட்டக்காரர் இவரது இடத்தில் தற்காலிகமாக களத்தடுப்பு செய்வார். இவரது செயலாக்கம் துடுப்பாட்ட விதிகளின் 40வது சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது.<ref name="Law 40 The Wicket Keeper"/>.
[[Image:Wicket-Keeping Gloves.jpg|thumb|left|200px|குச்சக் காப்பாளர் அணியும் கையுறைகள்.]]
 
"https://ta.wikipedia.org/wiki/இலக்குக்_கவனிப்பாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது