திருப்பருத்திக்குன்றம் நல்ல மேய்ப்பர் ஆலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 6:
 
=== தொழுகை ஆலயம் ===
இக்கிராமத்தின் மேற்கே மாத வாடகை ரூ.0.50 காசுக்கு வாடகை இடத்தில் ஆலயம் கட்டப்பட்டு, ஆரம்பப் பள்ளியும், இரவுப் பள்ளியும் அங்கு நடைபெற்றுள்ளது. 1952 ஆம்  ஆண்டு ஊரின் கிழக்கே தற்போதைய இடம், மதப்பரப்புனர் ஹார்துறை என்பவரால் ரூ 90க்கு  வாங்கப்பட்டுள்ளது. கிபி 1971இல் இவ்வாலயம் கட்ட ஆன தொகை ரூ 9000, போதகர் திரு.டேவிட் அவர்கள் காலத்தில் ஆலய நிதி துவக்கப்பட்டது. போதகர் திரு.ஜெகநாதன் அவர்கள் காலத்தில் ஊழியர் திரு .ஜான் தலைமையில், திரு. காணிக்கராஜ், செயலாளராக இருந்து, மூப்பர்கள் சபையார்  ஜெயராஜ், ஆபிரகாம்,ஜோசப், துரைராஜ், சாம்ராஜ், தேவராஜ், டேவிட், தானியேல், ஞான பிரகாசம், ஜான் துரைசாமி மற்றும் பாக்கியநாதன் ஆகியோர் முயற்சியால் புதிய ஆலயம் உருவானது. ஊர் தலைவர் மன்னன் பெரிதும் உதவினார்.  சுந்தரம் செங்கல் வாங்கித்தந்தார்
 
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
*# http://christchurchcsiwashermenpet.blogspot.com/2011/10/day-of-witness-at-thiruparuthikundram.html
 
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கிறித்தவக் கோவில்கள்]]