கில்லி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திரைப்படக் கதை இணைக்கப்பட்டது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Attached the cast and production
வரிசை 25:
| imdb_id = 0422320
}}
'''கில்லி''' (தமிழாக்கம்: எதற்கும் துணந்தவர்துணிந்தவர்) 2004 ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்]]த் திரைப்படமாகும். [[தரணி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[விஜய்]], [[த்ரிஷா]], [[பிரகாஷ் ராஜ்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2001-ல் வெளியான [[பிரெண்ட்ஸ்]] பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
 
==வகை==
வரிசை 45:
வேலுவின் மேல் ஈர்ப்படையும் தனலட்சுமி அமெரிக்கா செல்ல மனமில்லாமல் போகிறார். தனலட்சுமி அமெரிக்க பயணிக்கயிருக்கும் அதே நாளில் தான் வேலு கபடியாட்டத்தின் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் நாளுமாகும்.
 
தனலட்சுமியை வானூர்தி நிலையத்தில் விட்டு, போட்டியில் பங்கேற்கும் வேலு தன் காதலை உணர்கிறார். சற்றுநேரம பின் அயலகம் செல்லாது கபடியாட்ட கலத்திற்கே வருகிறார் தனலட்சுமி. இருவரும் காதலை உணர்ந்தனர். மறுபுறம் முத்துப்பாண்டியும் கலத்திற்கு வருகிறார். வேலுவிற்கு முத்துப்பாண்டிக்கு நடக்கும் மோதலின் இறுதியில் மின்விளக்கின் இணைப்பின் மேல் விழுந்து உயிர்பிரிகிறார். ஈற்றில் தனலட்சுமி, வேலு மற்றும் அவரது குடும்பத்துடன் இணைகிறார்கள்.
 
== நடிப்புக்குழு ==
[[விஜய்]] - சரவணவேலு (எ) வேலு
 
[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE&action=edit&redlink=1 த்ரிஷா] - தனலட்சுமி  
 
[[பிரகாஷ் ராஜ்]] - முத்துப்பாண்டி
 
ஆஷிஷ் வித்யார்த்தி - சிவசுப்ரமணியம், வேலுவின் தந்தை
 
தனிகெள்ள பரணி  - இராஜபாண்டி, முத்துப்பாண்டியின் தந்தை
 
ஜானகி சபேஷ் - சரவணவேலுவின் தாய்
 
குழந்தை ஜெனிபிர் - புவனா, சரவணவேலுவின் தங்கை
 
தாமு - ஓட்டேரி நரி, சரவணவேலுவின் நண்பர்
 
== தயாரிப்பு ==
[[விஜய்]], [[ஒக்கடு]] எனும் தெலுங்குத் திரைப்படத்தின் முதன்மை நடிகராக நடிக்க விருப்பமுற்றத்தைத் தெரிவித்து, தயாரிப்பாளர் இரத்தனத்தை மறுவாக்க உரிமையை  வாங்க முற்படுத்தினர். இயக்குநர் [[தரணி]]<nowiki/>யை  படக்குழுவில் சேர்த்தனர். இதன்முன், இரத்தனம் மற்றும் தரணியின் இயக்கத்தில் வெளிவந்த [[தூள் (திரைப்படம்)|தூள்]] எனும் திரைப்படம் பெரும் வெற்றி அடைந்தது. தரணியின் வழக்கமான படக்குழுவினர்களான ஒளிப்பதிவாளர் கோபிநாதும்  மற்றும் இசையமைப்பாளர் [[வித்தியாசாகர்|வித்யாசாகரும்]] இணைந்தனர். ராக்கி ராஜேஷ் மற்றும் ராஜு சுந்தரம், சண்டைக்காட்சி மற்றும் ஆடல் பயிற்சியாளர்களாக தேர்தெடுக்கப்பட்டனர். பின், திரிஷா கிருஷ்ணன் பெண் முதன்மை வேடத்திற்கு ஒப்புக்கொண்டார். மறுபுறம், [[பிரகாஷ் ராஜ்]], ஒக்கடு படத்தில் புரிந்த எதிர்குண வேடத்தை மீண்டும் இந்தப் படத்திலும் புரிய ஒப்புக்கொண்டார். தாமு மற்றும் பிரபு தேவாவின்   உடன்பிறந்தவரான நாகேந்திர பிரசாதும் துணைநடிகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆஷிஷ் வித்யார்த்தி, ஜானகி சபேஷ், குழந்தை ஜெனிபர் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னணி பாடகர், கலைமாமணி டி. கே. கலா, முத்துப்பாண்டியின் தாயாராக நடிக்க ஒப்புக்கொண்டார். களவாணி மற்றும் பசங்க போன்ற திரைப்படங்களின் முன்னணி நடிகரான விமல் இப்பபடத்தில் கபடிக்குழுவில் விளையாட்டு வீரராகவும், 'அதிகார ஒப்பு'  அளிக்கப்படாத துணை இயக்குனராகவும் பணியாற்றி  உள்ளார்.
 
விஜய் முன் நடித்துவந்த திருமலை எனும் அதிரடி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2003யின் நடுவில் தொடங்கியது. சென்னையில், மயிலாப்பூர் மற்றும் பெசன்ட் நகர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் அறிமுக சண்டைக்காட்சிகள் மற்றுமொரு பாடல் படப்பிடிப்புகள் விலையுயர்ந்ததாகும். கலங்கரை விளக்கம் மாதிரியும் நிறுவப்பட்டது. அதிரடி மற்றும் துரத்தும் காட்சிகள், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் அருகாமையில் பதிவு செய்யப்பட்டது. படத்தின் உச்சகட்ட காட்சிகள் ஆயிரம் மக்கள் சூழ்ந்த இடத்தில், பிள்ளையார் முழுநிலவு (சதுர்த்தி) நாளன்று எடுக்கப்பட்டது.
<br />
==துணுக்குகள்==
*தெலுங்குத் திரைப்படமான [[ஒக்கடு]] திரைப்படத்தின் மறுதயாரிப்பே இத்திரைப்படமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கில்லி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது