மனுதரும சாத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2732398 Gowtham Sampath உடையது. (மின்)
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 3:
'''மனு தர்ம சாத்திரம்''' (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) [[இந்து]]க்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு ([[மனு]]) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது. இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்<ref>https://www.islamawareness.net/Hinduism/manusmriti.pdf</ref> இந்நூலை [[திருலோக சீதாராம்]] என்பவர் தமிழ் மொழியில் பெயர்த்துள்ளார்.
 
தனி மனித மற்றும் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்திக் கூறும் ஒரு சட்டக்கோவையாக இது. இந்தியாவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது{{cn}}. இந்து தத்துவத்தினுள் சாதியம் சார்ந்த கருத்துக்களையும் பெண்களை மிக இழிவாகவும் போகப் பொருளாகவும் வலியுறுத்தும் மேட்டுக்குடியினரின் உத்தியாக இதனை விமர்சிப்பவர்களும் உள்ளனர்.
 
இந்நூலுக்கு ''மானவ தர்மம்'' (சமசுகிருதம்:मानवधर्मशास्त्र) என்ற பெயரும் உள்ளது. அதற்கு ''மானுட அறம்'' என்று பொருளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மனுதரும_சாத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது