திருவரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
== பள்ளிகள் ==
 
நகரத்தில் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. 1896 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மிகவும் பழமையான ஒன்றாகும். மிக பழமையான பெண்கள் உயர்நிலைப்பள்ளியும் இங்கு உள்ளது. ஸ்ரீமத் ஆண்டவான் கல்லூரி, சின்மயா வித்யாலயா மெட்ரிக். பள்ளி, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா, ஸ்ரீ ரங்கா மெட்ரிகுலேஷன் பள்ளி, ஸ்ரீ வைஜயந்தி வித்யாலயா, ஸ்ரீவாகிசா வித்யாஸ்ராம்வித்யாஸ்ரம் போன்றவை ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களாகும். இப்பாடசாலைகளில் பெரும்பாலும் ஆங்கில வழிக்கல்விமுறை பின்பற்றபடுகின்றது. சில நிறுவனங்கள் தமிழ் வழிக்கல்வி போதிப்பதாகவும் மேலும் சில
தமிழ் மற்றும் ஆங்கில வழி போதனை கொண்ட பள்ளிகளாகவும் உள்ளன.
 
3,602

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2798884" இருந்து மீள்விக்கப்பட்டது