திருவரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 135:
காவிரி ஆற்றின் குறுக்கே திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் இணைக்கும் பாலம் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
 
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாட்டின் பெரும்பகுதிகளுக்கு நேரடி சேவைகள் உள்ளன. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து , உள்ளூர் பேருந்துகள், மகிழ்வுந்துக்கள், [[ஆட்டோ ரிக்சா]] ஆகியவை [[ஸ்ரீரங்கம்]] வரையும் செல்லும்.
 
மத்திய பேருந்து நிலையம் மற்றும் சிந்தமணி - சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து (திருச்சியில்) சுற்றுலா பயணிகள் அனைத்து இடங்களுக்கும் செல்ல சிட்டி பஸ் சேவை, சுற்றுலா டாக்சிகள் மற்றும் [[ஆட்டோ ரிக்சா]]க்கள் கிடைக்கின்றன.
 
ஸ்ரீரங்கம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் இடையே உள்ளூர் பேருந்து சேவை உள்ளது.திருச்சி சந்திப்பு ரயில் நிலையம், பாலக்கரை இரட்டை பிள்ளையார் கோவில் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், காவேரி நதி பாலம், மாம்பாழமாம்பழச் சாலை, [[திருவாணைக்திருவானைக் கோவில்]] மற்றும் ஸ்ரீரங்கம் அருகே ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் முடிவடைகிறது. தெற்கு வாசல் வழியே (கோவிலுக்கு தெற்கே நுழைதல்) ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு பேருந்து உள்ளது. 24 மணி நேரமும் மற்றும் பேருந்து சேவை உள்ளது.
 
[[திருநெல்வேலி]], [[சென்னை]], [[மதுரை]], [[கொடைக்கானல்]] போன்ற பல இடங்களுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து சேவை உள்ளது.<ref>{{cite web|url=https://tnstc.wordpress.com/2012/10/16/list-of-new-routes-added-by-setc-part-ii/
"https://ta.wikipedia.org/wiki/திருவரங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது