அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
== வரலாறு ==
 
கோபால்கோபால்kpn ig தேவர் கோத்தப்புள்ளி
பார்வர்டு பிளாக் கட்சி மாவட்டச் செலாளர்உருவாக்கம் ===
[[சுபாஷ் சந்திர போஸ்]] [[ஏப்ரல் 29]],[[1939]] இல் [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி]]க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] இருந்து லகினார். பின் அனைந்திந்திய பார்வர்டு பிளாக் கட்சியினை [[மே 3]], [[1939]] இல் தோற்றுவித்தார். இந்தக் கட்சிக்கான அறிவிப்பினை அவர் [[கொல்கத்தா|கொல்கத்தாவில்]] நடந்த ஒரு [[பேரணி|பேரணியில்]] பொதுமக்களிடையே அறிவித்தார். இந்தக் கட்சியினை உருவாக்கி போஸ் அதன் தலைவரானார். மேலும் எஸ். எஸ். கேவ்ஷீர் துணைத் தலைவரானார். [[சூன்]] மாதத்தின் இறுதியில் பார்வர்டு பிளாக் கட்சியின் முதல் மாநாடு [[மும்பை|மும்பையில்]] நடந்தது. [[சூலை]], [[1939]] இல் பார்வர்டு பிளாக் கட்சியின் குழு உறுப்பினர்களை [[சுபாஷ் சந்திர போஸ்]] அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில் சுபாஷ் சந்திர போஸ் தலைவராகவும், [[பஞ்சாப்]] மாநிலத்தைச் சார்ந்த எஸ். எஸ். கேவ்ஷீர் துணைத் தலைவராகவும், [[புது தில்லி|புது தில்லியைச்]] சேர்ந்த லால் சங்கர்லால், பொதுச் செயலாளராகவும்,[[மும்பை|மும்பையைச்]] சேர்ந்த பி. திரிபாதி மற்றும் குர்செத் நரிமன் ஆகியோர் செயலாளர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். மேலும் [[ஆந்திரப் பிரதேசம்]] மாநிலத்தைச் சேர்ந்த அன்னபூர்னியா மற்றும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சார்ந்த [[முத்துராமலிங்கத் தேவர்]] மற்றும் [[மும்பை|மும்பையைச்]] சார்ந்த சேனாபதி பாபத், ஹரி விஷ்னு கம்னாத் [[பீகார்|பீகாரைச்]] சார்ந்த ஷீல் பாத்ரா யாகீ ஆகியோர் முக்கிய உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தின்]] கட்சிச் செயலாளராக சத்யா ரஞ்சன் பக்‌ஷி நியமனம் செய்யப்பட்டார்.<ref name="Banglapedia3">{{cite book|last=Misra|first=Chitta Ranjan|year=2012|chapter=Forward Bloc|chapter-url=http://en.banglapedia.org/index.php?title=Forward_Bloc|editor1-last=Islam|editor1-first=Sirajul|editor1-link=Sirajul Islam|editor2-last=Jamal|editor2-first=Ahmed A.|title=Banglapedia: National Encyclopedia of Bangladesh|edition=Second|publisher=Asiatic Society of Bangladesh}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அனைத்திந்திய_பார்வார்டு_பிளாக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது