"ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,841 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
INFORMATION ADDED
(INFORMATION ADDED)
(INFORMATION ADDED)
 
'''<u>போதனைகளில் சில.</u>'''
 
மற்றவர்கள் கூறிய தத்துவங்களையம், சொற்குவியல்களையும், நீங்கள் நிறைய வைத்துள்ளீர்கள்; ஆனால் உங்களைப்பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை, அதன் காரணமாக எவ்வாறு வாழ்வது என்பதும் தெரியவில்லை.
 
- Flight of the Eagle, Chapter 2 , `Fragmentation'
 
 
வாழ்க்கையின் ஆழமான அனுபவத்திற்கும், அதன் எல்லா சூட்சுமங்களையும், அதன் அசாதாரணமான அழகையும், இன்பத்துன்பங்களையும் பற்றி நமக்கு புரியவைக்க உதவவில்லையெனில், கல்வி என்பதற்கு அர்த்தமே இல்லை.
 
நீங்கள் பட்டங்கள் பெற்றிருக்கலாம், பெயருக்குப் பின்னால் எழுத்துக்களை சேர்த்துக்கொண்டே போகலாம், நல்ல வேலை பெற்றிருக்கலாம், அதனால் என்ன? உங்களது மனம் சோர்வுற்றும், களைப்புற்றும், முட்டாள்தனமாகவும் இருந்துகொண்டிருக்க இக்கல்வியினால் எல்லாம் யாது பயன்?
 
ஜே கிருஷ்ணமூர்த்தி
 
Think on These things
 
'''''சமூகம்'''''
28

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2799204" இருந்து மீள்விக்கப்பட்டது