"ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

730 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
திருத்தம்
(திருத்தம்)
(திருத்தம்)
| parents = நாராயணைய்யாம் சஞீவம்மா ஜிட்டு
}}
'''ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி''', ({{lang-te|జిడ్డు కృష్ణ మూర్తి}}) அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி அல்லது ஜே கே ([[மே 12|மே 11]], [[1895]]–[[பெப்ரவரி 17|பிப்ரவரி 17]], [[1986]]), இந்திய (தத்துவ) மெய்யறிவாளர்களுள்(ஞானிகளில்) முக்கியமானவர். உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுவர்போற்றப்படுகிறார். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து மனிதன் அடையவேண்டிய மாற்றத்தை பற்றியும், சத்தியத்தை அடைவதற்கான அணுகுமுறையில் மாற்றம் செய்யவேண்டியதை பற்றியும் சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் செய்தார்.
 
சுருக்கமாக ஜே.கே என்றழைக்கப்பட்ட இவர், இவரது இளம் வயதிலேயே அப்போதைய தியோஸபிகல் சொசைட்டி பிரஸிடண்டாக இருந்த அன்னிபெசன்ட் அம்மையால் தத்தெடுக்கப்பட்டு, தியோஸபிகல் சொஸைட்டி மூலமாக ஜகத் குரு என அறிவிக்கப்பட்டிருந்தார். எனினும்,எந்த ஒரு கொள்கை மூலமும்  உண்மையைசத்தியத்தை உணர இயலாது. உண்மைசத்தியம், பாதைகள் அற்ற பிரதேசம் போன்றது என்பதை உணர்ந்த  ஜேகே அவர்கள் , தியோஸபிகல் சொசைட்டியை விட்டு விலகினார்..<ref>http://www.jkrishnamurti.org/about-krishnamurti/biography.php</ref> அவர் ஜகத் குரு பதவியை துறந்தபோதிலும், உலகிலுள்ள பல குருமார்களுக்கு முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தார். புரட்சி என்பதற்கு ஒரு புதிய அர்த்தத்தை கற்பித்தார்.
 
அன்றாட வாழ்வில் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் மனிதன் தனக்குள் மாற்றம் கொண்டுவர இயலும் என்று கூறி வந்தார்.<ref>[http://www.kfionline.org/j_krishnamurti.asp kfionline]</ref>
 
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கிருஷ்ணமூர்த்தியை "இவர் தனித்துவம் வாய்ந்த ஒரு மேன்மையான ஆன்மீக தன்மையுடையவர்" என்று அழைத்தார், மேலும் அவர், "நான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் அழகான மனிதர் இவர்." என்றார்.
 
ஆல்டஸ் ஹக்ஸ்லீ, "இது நான் விரும்பிக்கேட்ட சொற்பொழிவுகளிலேயே என்னை மிகவும் ஈர்த்த ஒன்று. புத்தபிரானின் பிரசங்கத்தை கேட்டது போலிருந்தது – அத்தனை சக்தி, அத்தனை உள்ளார்ந்த மகிமை" என்று கூறினார்.
 
 
 
'''''உலகத்திற்கோர் ஒளி'''''
 
கிருஷ்ணமூர்த்தி இறுதி நாட்கள் வரையிலும், உலகின் பற்பல நாடுகளுக்கும் நகரங்களுக்கும் பயணித்து சொற்பொழிவுகள் செய்து வந்தார். மும்முரமான நிகழ்ச்சி நிரலாக இருந்த அவர் பயணங்களில், பொது கூட்டங்களில் பேசினார்; நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடத்தினார். அவரின் வாழ்வியல் சிந்தனைகளை கைப்பட எழுதி வைத்தார். துக்கத்தை சுமந்துகொண்டு தன்னை நாடி வரும் ஆண்களோடும் பெண்களோடும் ஆறுதலாக மௌனத்தில் அமர்ந்திருக்கவும் செய்தார். படிப்பறிவின் அடிப்படையில் பிறந்ததல்ல அவரின் போதனைகள். வாழ்வைப் பற்றிய அவரின் உள்ளார்ந்த உணர்வில், அக நோக்கில் மலர்ந்தவை அவை.
 
அக்காரணத்தினால்தான் அவரின் அனைத்து கலந்துரையாடல்களும், புத்துணர்சியூட்டுவதாகவும் நேரடித்தொடர்பை அக்கணத்திலேயே ஏற்படுத்துவதாகவும் மிளிர்ந்தன. தனிப்பட்ட முறையில், அவரைச் சந்திக்க வருபவர்களுடன் அவர் நிகழ்த்திய உரையாடல்களில், அவர் ஒரு காருண்ய மிக்க ஆசானாக இருந்தார். அவருடைய அறிவுரையை நாடி வருபவர்களின் பேச்சை உன்னிப்பாகக் கவனித்து கேட்டபின், அவர்கள், தங்களையன்றி வேறொன்றையும் சாராமல் இருப்பதின் அவசியத்தை அவர்களுக்கு வலியுறுத்துவார். வேதாந்திகள், புத்த மதத்தலைவர்கள், மத சாஸ்திர விற்பன்னர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், சீர்திருத்தவாதிகள், சுற்றுசூழல் ஆர்வலர்கள், உளவியல் நிபுணர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், போர்வீரர்கள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள், இல்லத்தரசிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கோடீஸ்வரர்கள், சந்நியாசிகள் என்று இந்தப் பட்டியலுக்கு முடிவே இல்லை எனலாம். அனைத்துத் தரப்பு மக்களுடனும் அவர் கலந்துரையாடினார்.
28

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2799217" இருந்து மீள்விக்கப்பட்டது