ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

85 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
correction
(திருத்தம்)
(correction)
| image_size = 250px
| caption = 1920களில் கிருஷ்ணமூர்த்தி
| birth_date = [[மே 1211]], [[1895]]
| birth_place = மதனப்பள்ளி, [[ஆந்திரப் பிரதேசம்]], [[இந்தியா]]
| death_date = {{death date and age|1986|2|17|1895|5|12}}
| death_place = [[கலிபோர்னியா]], [[ஐக்கிய அமெரிக்கா]]
| education =
| occupation = தத்துவ அறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், தத்துவ அறிஞர்ஆசிரியர்
| title =ஜகத் குரு World Teacher
| spouse =
| parents = நாராயணைய்யாம்நாராயணைய்யா, சஞீவம்மாசஞ்ஜீவம்மா ஜிட்டு
}}
'''ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி''', ({{lang-te|జిడ్డు కృష్ణ మూర్తి}}) ( J Krishnamurti ) அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி அல்லது ஜே கே ([[மே 12|மே 11]], [[1895]]–[[பெப்ரவரி 17|பிப்ரவரி 17]], [[1986]]), இந்திய (தத்துவ) மெய்யறிவாளர்களுள்(ஞானிகளில்) முக்கியமானவர். உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக போற்றப்படுகிறார். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து மனிதன் அடையவேண்டிய மாற்றத்தை பற்றியும், சத்தியத்தை அடைவதற்கான அணுகுமுறையில் மாற்றம் செய்யவேண்டியதை பற்றியும் சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் செய்தார்.
 
சுருக்கமாக ஜே.கே என்றழைக்கப்பட்ட இவர், இவரது இளம் வயதிலேயே அப்போதைய தியோஸபிகல் சொசைட்டி பிரஸிடண்டாக இருந்த அன்னிபெசன்ட் அம்மையால் தத்தெடுக்கப்பட்டு, தியோஸபிகல் சொஸைட்டி மூலமாக ஜகத் குரு என அறிவிக்கப்பட்டிருந்தார். எனினும்,எந்த ஒரு கொள்கை மூலமும்  சத்தியத்தை உணர இயலாது. சத்தியம், பாதைகள் அற்ற பிரதேசம் போன்றது என்பதை உணர்ந்த  ஜேகே அவர்கள், தியோஸபிகல் சொசைட்டியை விட்டு விலகினார்..<ref>http://www.jkrishnamurti.org/about-krishnamurti/biography.php</ref> அவர் ஜகத் குரு பதவியை துறந்தபோதிலும், உலகிலுள்ள பல குருமார்களுக்கு முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தார். புரட்சி என்பதற்கு ஒரு புதிய அர்த்தத்தை கற்பித்தார்.
28

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2799221" இருந்து மீள்விக்கப்பட்டது