ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
correction
(corrction)
(correction)
'''''தியோஸ்ஃபிகல் சொசைட்டியும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும்'''''
 
அதர்மம் மேலோங்கும்போதெல்லாம், மனிதகுலத்தை காக்க ஓர் அவதார புருஷர் தோன்றுவார் என்று பல சமயங்கள் கூறுகின்றன. ப்ளாவட்ஸ்கீயும் ‘The Secret Doctrine’என்ற நூலில், புதிய நாகரீகத்திற்கு ஏற்ப, சத்தியத்தைப் பற்றி விவரிக்கவல்ல அத்தகைய ஓர் உலக ஆசானைப் பற்றி விளக்கியுள்ளார். உலக ஆசானான(Master) மஹான் மைத்ரேயர் அவதரிப்பார் என்பது Theosophical Society-யின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்றாகும். கடந்த கால வரலாற்றில், அவர் பலமுறை அவ்வாறு அவதரித்தது போலவே,(இயேசு, புத்தர்) மனித இனத்தை சம்ரட்சிக்க சீக்கிரமே அவர் அவதரிப்பார் என்று Theosophical Society- சபையினர் எதிர்பார்த்திருந்தனர்.
 
அவர்கள் எதிர்பார்த்தவாறே லெட் பீட்டர்(lead beter) என்பவர் 14 வயது சிறுவன் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை கண்டெடுத்தார்.
28

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2799226" இருந்து மீள்விக்கப்பட்டது