ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
correction
correction
வரிசை 498:
கலீல் ஜிப்ரான்: "அவர் [கிருஷ்ணமூர்த்தி] என்னுடைய அறையில் நுழைந்தபோது, 'நிச்சயமாக அன்பின் திரு உருவமே வந்துவிட்டது' என்று என்னிடம் கூறிக்கொண்டேன்."
 
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கிருஷ்ணமூர்த்தியை "இவர் தனித்துவம் வாய்ந்த ஒரு மேன்மையான ஆன்மீக தன்மையுடையவர்" என்று அழைத்தார், மேலும் அவர், "நான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் அழகான மனிதர் இவர்." என்றார்.
 
ஆல்டஸ் ஹக்ஸ்லீ, "இது நான் விரும்பிக்கேட்ட சொற்பொழிவுகளிலேயே என்னை மிகவும் ஈர்த்த ஒன்று. புத்தபிரானின் பிரசங்கத்தை கேட்டதுகேட்பது போலிருந்ததுபோலிருக்கிறது – அத்தனை சக்தி, அத்தனை உள்ளார்ந்த மகிமை." என்று கூறினார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜிட்டு_கிருஷ்ணமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது