ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

256 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
Edited small portion
(spelling mistake corrected)
(Edited small portion)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
கிருஷ்ணமூர்த்திக்கும் அவரது தம்பி நித்யானந்தாவிற்கும் இடையே ஒரு நெருக்கமான பிணைப்பு இருந்தது. நவம்பர் 27, 1909-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பி வந்த அன்னிபெசண்ட் அம்மையார், லெட் பீட்டரின் தீர்க்க தரிசனமான பிரகடனத்தை முழுவதுமாக ஏற்றுக்கொண்டார். இச்சகோதரர்களை முதன் முறையாக சந்தித்தார். இச்சந்திப்பிலேயே ஒரு பாசப்பிணைப்பு அவர்களிடையே மலர்ந்தது. அதன் நிமித்தம், இருவரையும் தத்தெடுத்து அவர்களுக்கு ஒரு தாயாக, ஓர் ஆசிரியராக, ஒரு தோழராக இருந்து தனது முழு கண்கானிப்பில் அவர்களை பராமரிக்க தொடங்கினார் அம்மையார். அவர் கிருஷ்ணமூர்த்தியின் எதிர்காலத்தை வழி நடத்தி செல்வதையே தனது புனிதப்பொறுப்பாக மேற்கொண்டார்.
 
'''''புதிய அமைப்பு ஆர்டர் ஆஃப் தி ஸ்டார்'''''
கிருஷ்ணமூர்த்தியை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டதென்று கருதி, உலக ஆசான்(World Teacher) வருகையில் நம்பிக்கை கொண்டவர்களை, ஆசானை வரவேற்க தகுதி பெற்றவர்களாக உயர்த்துவதின் பொருட்டு 1911-ஆம் ஆண்டு, ‘Order of the Star in the East’ என்ற பெயரில், கிருஷ்ணமூர்த்தியை தலைவராகக்கொண்ட ஓர் உலகளாவிய அமைப்பு நிறுவப்பட்டது.
 
கிருஷ்ணமூர்த்தியை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டதென்று கருதி, உலக ஆசான்(World Teacher) வருகையில் நம்பிக்கை கொண்டவர்களை, ஆசானை வரவேற்க தகுதி பெற்றவர்களாக உயர்த்துவதின் பொருட்டு 1911-ஆம் ஆண்டு, ‘Order of the Star in the East’ என்ற பெயரில், கிருஷ்ணமூர்த்தியை தலைவராகக்கொண்ட ஓர் உலகளாவிய அமைப்பு நிறுவப்பட்டது.
 
1911-ஆம் ஆண்டின் இறுதியில், உலக ஆசானின் வருகைக்கான செயல் வடிவம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக கிருஷ்ணமூர்த்தியை தலைவராக கொண்ட ஒருஓர் இயக்கம் "Order 'order of the star"Star in the East’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது,நிறுவப்பட்டது.
 
அச்சங்க உறுப்பினர்களுக்கு அன்னிபெசண்ட் அம்மையார், உலக ஆசானையும் அவரது போதனைகளையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பயிற்றுவித்து தயார்படுத்தினார். வாரணாசியில் நடைப்பெற்ற தியாஸஃபிகல் சொஸைட்டியின் வருடாந்திர கூட்டத்தில், இப்புதிய அமைப்பின், உறுப்பினர்கள் ஆற்றிய சொற்பொழிவில், உலக ஆசானின் மறு அவதாரத்தின் வருகையால் ஒரு பிரகாசமான எதிர்காலம் தோன்றுவது உறுதியென கணிக்கப்பட்டது. இக்கூட்டத்திலிருந்த உறுப்பினர்கள், உணர்ச்சிப் பெருக்கால், கிருஷ்ணமூர்த்தியின் பாதத்தை தொட்டு வணங்கினர். கிருஷ்ணமூர்த்தியே உலக ஆசானின் அவதாரம் என உறுதியாக, வெளிப்படையாகவே அறிவித்தார் பெசண்ட் அம்மையார்.
 
'''''புதிய அமைப்பு ஆர்டர் ஆஃப் தி ஸ்டார்'''''
 
1911-ஆம் ஆண்டின் இறுதியில், உலக ஆசானின் வருகைக்கான செயல் வடிவம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக கிருஷ்ணமூர்த்தியை தலைவராக கொண்ட ஒரு இயக்கம் "Order of the star" ஆரம்பிக்கப்பட்டது,
 
‘Order of the Star' என்ற இயக்கத்தின் தலைவராக முழு மூச்சோடு செயல்பட ஆரம்பித்தார் கிருஷ்ணமூர்த்தி. இந்த இயக்கத்தில் வெளியிட்ட புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் மூலமாக தன்னுடைய கருத்துக்களை எழுதி வந்தார் அவர். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு சென்று சொற்பொழிவாற்றினார்.
28

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2799376" இருந்து மீள்விக்கப்பட்டது