"சல்பூரிக் அமிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

225 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| ImageFile = Sulfuric-acid-2D-dimensions.svg
| ImageFile1 = Sulfuric-acid-3D-vdW.png
| IUPACName = Sulfuric acid <br />(சல்ஃவூரிக் ஆசிட்)<br />'''கந்தகக்கந்தக காடிஅமிலம்'''
| OtherNames = விட்ரியோல் எண்ணெய் ("Oil vitriol")
| Section1 = {{Chembox Identifiers
| Formula = H<sub>2</sub>SO<sub>4</sub>
| MolarMass = 98.08 கி/மோல் (g/mol)
| Appearance = தெளிவான நிறமற்ற மணமற்ற நீர்மம்
| Appearance = clear, colorless, odorless liquid
| Density = 1.84 g/cm<sup>3</sup>, [[நீர்மம்]]
| Solubility = கலக்ககூடியது
}}
}}
'''சல்பூரிக்கந்தக அமிலம்''' (Sulfuric or sulphuric acid, [[ஐதரசன்|H]]<sub>2</sub>[[கந்தகம்|S]][[ஆக்சிசன்|O]]<sub>4</sub>), ஒரு கடுமையான [[கரிமமற்ற காடி|கரிமமற்ற அமிலம்]] (மினரல்தாது காடிஅமிலம்). இது [[நீர்|நீரில்]] எல்லா அளவிலும் (அடர்த்தியிலும்) கலந்து கரையக்கூடியது. கந்தகக்கந்தக [[கரிமமற்ற காடி|அமிலம்]] பல்வேறு தொழிலகங்களில் மிகப் பயன்படும் ஒரு வேதியியற் பொருள். 2001 ஆண்டின் கணக்குப்படி ஏறத்தாழ $8 [[பில்லியன்]] அமெரிக்க டாலர் மதிப்புடைய 165 [[மில்லியன்]] [[டன்]] கந்தகக்கந்தக [[கரிமமற்ற காடி|அமிலம்]] உற்பத்தி செய்யப்பட்டது. 2011-12ல் 250 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டதுஅதிகரித்துள்ளது.2016 ல் 10.1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கந்தக அமிலம் விற்கப்பட்டதுவருவாய் தந்துள்ளது.'''முக்கிய பயன்பாடுகள்:''' உரம் செய்தல், கனிமங்களைப் பிரித்தெடுத்தல், எரியெண்ணெய் தூய்மைப்படுத்துதல், [[தானுந்து]]களில் பயன்படும் ஈயம்-காடி [[மின்கலம்|மின்கலங்கள்]] செய்தல், கழிவுநீர் தூய்மைப்படுத்தல், பல்வேறு வேதியியல் பொருள்கள் செய்தல், சாயம், நிறப்பூச்சுகளில் நிறப்பொருள்கள் செய்தல், மருந்துகள், [[வெடிமருந்து]]கள் செய்தல் ஆகியவை.
 
கந்தகக்கந்தக காடிஅமிலம் பார்ப்பதற்கு நிறமற்றதாக இருக்கும். இது அடர்த்தியான அரிப்புத்தன்மை மிக்க ஒரு வேதிப்பொருள். இதனை ஐதரசன் சல்பேட்டு (Hydrogen Sulfate) என்றும் கூறுவதுண்டு. இடைக்கால ஐரோப்பியாவில் இதனை ''ஆயில் ஆஃவ் விட்ரியோல்'' (Oil of Vitriol) என்றும் கூறினர், ஏனெனில் இக்இந்த காடியின்அமிலத்தின் பயன்பாட்டால் பெறும் வெவ்வேறு சல்பேட்டு உப்புகள் பல நிறங்களில் கண்ணாடி போன்று காட்சி அளித்தன. கண்ணாடியின் [[இலத்தீன்]] மொழிச்சொல் ''விட்ரியசு'' (vitreus).
 
== கிடைப்பு ==
9

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2799377" இருந்து மீள்விக்கப்பட்டது