சல்பூரிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 46:
 
== கிடைப்பு ==
தூய கந்தக்கந்தக காடிஅமிலம் [[நீர் ஈர்ப்புத்தன்மை]] (நீரில் எளிதில் கரையும் தன்மை) கொண்டதால் இயற்கையில் நிலவுலகில் கிடைப்பதில்லை. ஆனால் [[காடிநீர் மழை|அமில மழை]]யில் உள்ள காடிகளில்அமிலங்களில் இதுவும் ஒன்று. காடிநீர் மழையில்அமிலமழையில் உள்ள கந்தகக்கந்தக காடிஅமிலம், வளிமண்டலத்தில் உள்ள நீர் மூலக்கூறுகளுடம் சேர்ந்து ஆக்சைடாகும் [[கந்தக-டை-ஆக்சைடு|கந்தக-டை-ஆக்சைடால்]] நிகழ்கின்றது - அதாவது [[சல்பரசுக் காடி]] (கந்தசக் காடி) (H<sub>2</sub>SO<sub>3</sub>) [[ஆக்சைடாக்கம்|ஆக்சைடாக்கத்தால்]] கந்தகக்கந்தக காடிஅமிலம் ([[ஐதரசன்|H]]<sub>2</sub>[[கந்தகம்|S]][[ஆக்சிசன்|O]]<sub>4</sub>)ஆகின்றது. [[நிலக்கரி]], [[எரியெண்ணெய்]] போன்ற [[கந்தகம்]] கலந்துள்ள பல்வேறு எரிபொருள்களை எரிப்பதால் விளைபொருளாக கந்தக-டை-ஆக்சைடு உருவாகின்றது.
 
இரும்பு சல்பைடு (iron sulfide) போன்ற கனிமங்களின் சல்பைடு ஆக்சைடாவதால் இயல்பாய் கந்தக்கந்தக காடிஅமிலம் உருவாகின்றது. இப்படிக் கனிமங்களின் சுரங்கங்களில் இருந்து வெளியாகும் நீர் மிகுந்த காடித்தன்மை கொண்டிருக்கும். இதனை [[சுரங்கக் காடிக்கழிவுநீர்|சுரங்க அமிலக்கழிவுநீர்]] (AMD, Acid Mine Drainage) அல்லது பாறைக்பாறை காடிக்கழிவுநீர்அமிலக் கழிவுநீர் (ARD) என்பர். இந்தக் காடிநீர் சல்பைடு கலந்த ''கிட்டம்'' அல்லது [[கனிமமணல்|கனிமமணலில்]] (ore) உள்ள மாழைகளை (உலோகங்களை)க் கரைககூடியதுகரைக்கக்கூடியது. அப்படிக் கரைத்து ஓடும் நீர் பளிச்சென்ற நிறத்தில் இருக்கும். [[இரும்பு சல்பைடு]] [[பைரைட்டு]] ([[இரும்பு|Fe]][[கந்தகம்|S]]<sub>2</sub>) ஆக்சிசன் மூலக்கூறால் ஆக்சைடாக்கப்பட்டு இரும்பு (II) அல்லது Fe<sup>2+</sup>: .
 
:2 [[பைரைட்டு|FeS<sub>2</sub>]] + 7 [[ஆக்சிசன்|O<sub>2</sub>]] + 2 [[நீர்|H<sub>2</sub>O]] → 2 Fe<sup>2+</sub> + 4 [[சல்பேட்டு|SO<sub>4</sub><sup>2−</sup>]] + 4 [[ஐதரசன்|H<sup>+</sup>]].
வரிசை 60:
:Fe<sup>3+</sup> + 3 [[நீர்|H<sub>2</sub>O]] → Fe(OH)<sub>3</sub> + 3 [[ஐதரசன்|H<sup>+</sup>]].
 
இரும்பு(III) மின்மவணுவும் (ஃவெர்ரிக் அயர்ன் ("ferric iron") என்று பொதுப்படக் கூறப்படுவது) பைரட்டை (pyrite) ஆக்சைடாக்க இயலும். பைரைட்டின் இரும்பு(III)-ஆக்சைடாக்கத்தின் பொழுது அந்நிகழ்வு மிக விரைந்து நடக்ககூடும். [[பிஎச்]] ([[கார-காடித்தன்மை|அமில-காரத்தன்மை]]) மதிப்பு சுழிக்கும் கீழே சென்று எதிர்ம எண்ணாகக் கூட அமைவதை பாறைக்பாறைகளில் காடிநீரில் அளவிட்டு இருக்கின்றனர்.
 
==== வெள்ளியின் (கோள்) வளிமண்டலம் ====
[[வெள்ளி (கோள்)|வெள்ளியின்]] வளிமண்டலத்தின் மேற்பகுதிகளில் உள்ள [[கார்பன்-டை-ஆக்சைடு]], [[சல்பர்-ஆக்சைடு]] நீராவி ஆகியவை [[சூரியன்|கதிரவனின்]] ஒளிவேதியியல் வினைகளால் கந்தககக்கந்தக காடிஅமிலம் விளைவிக்கின்றது. 169 [[நானோமீட்டர்]] அலைநீளத்தை விட குறைவான [[புற ஊதாக்கதிர்]]கள் ஒளிச்சிதைவு வினைவழி கார்பன்-டை-ஆக்சைடை, பிரித்து கார்பன் மோனாக்சைடு, தனியணு ஆக்சிசன் ஆக மாற்றவல்லன.
 
தனியணு ஆக்சிசன் மிகவும் வீரியத்துடன் வினைப்படும். இது வெள்ளி வளிமண்டலத்தில் மிகமிகச் சிறிய இம்மியளவாக உள்ள சல்பர்-டை-ஆக்சைடை மாற்றி சல்பர்-டிரை-ஆக்சைடாக மாற்றி வெள்ளி வளிமண்டலத்தில் இம்மியளவாக உள்ள நீராவியுடன் இணைந்து கந்தகக் காடி உருவாகுகின்றது.
வரிசை 71:
:[[சல்பர்-டிரை-ஆக்சைடு|SO<sub>3</sub>]] + [[நீர்|H<sub>2</sub>O]] → H<sub>2</sub>SO<sub>4</sub>
 
வெள்ளியின் வளிமண்டலத்தின் குளிர்ந்த மேல் மட்டங்களில், கந்தகக்கந்தக காடிஅமிலம் நீர்ம வடிவில் இருக்கும், இதனால் கந்தகக்கந்தக காடிஅமிலம் வெள்ளி "முகில்"கள் கீழே உள்ள பரப்ப்புகளை மறைக்கின்றன. கோளின் முதன்மையான முகில்கள் கோளின் பரப்புக்கு மேல் 45–70 [[கிமீ]] வரை இருக்கின்றன. அடர்த்தி குறைந்த முகில்கள் 30 கிமீ முதல் 90 கிமீ வரையும் இருக்கும்.
 
== உற்பத்தி ==
"https://ta.wikipedia.org/wiki/சல்பூரிக்_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது