"சல்பூரிக் அமிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== உற்பத்தி ==
கந்தகக்கந்தக காடிஅமிலம் நேரடி செய்முறைதொடுமுறை (contact process) என்னும் முறைப்படி [[கந்தகம்]], [[ஆக்சிசன்]],[[நீர்]] ஆகியவற்றை வேதியியல் வினைவழி இணையச்செய்து உருவாக்கப்படுகின்றது.
 
இச் செய்முறையின் முதற்படியில், [[கந்தகம்|கந்தகத்தை]] எரியச்செய்து [[சல்பர்-டை-ஆக்சைடு]] உருவாக்கப்படுகின்றது
:(2) 2 SO<sub>2</sub> + O<sub>2</sub>(வ,g) → [[Sulfur trioxide|2 SO<sub>3</sub>]](வ,g) &nbsp; &nbsp; (in presence of [[Vanadium pentoxide|V<sub>2</sub>O<sub>5</sub>]])
 
இப்படி உருவாக்கப்பட்ட [[சல்பர்-டிரை-ஆக்சைடு]], 97-98% H<sub>2</sub>SO<sub>4</sub> உக்குள் உள்வாங்கப்பட்டு ஓலியம் ஒலியம்(oleum)(H<sub>2</sub>S<sub>2</sub>O<sub>7</sub>) ஆக மாறுகின்றது - இது புகையும் கந்தகக் காடிகந்தக அமிலம்(fuming sulfuric acid) என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ஓலியம் (oleum) நீருடன் கலந்து அடர்த்தியான கந்தகக்கந்தக காடியாகஅமிலமாக மாறுகின்றது.
:(3) H<sub>2</sub>SO<sub>4</sub>''([[நீர்மம்|நீ,l]])'' + SO<sub>3</sub> → H<sub>2</sub>S<sub>2</sub>O<sub>7</sub>''(நீ,l)''
:(4) H<sub>2</sub>S<sub>2</sub>O<sub>7</sub>''(நீ,l)'' + H<sub>2</sub>O''(நீ,l)'' → 2 H<sub>2</sub>SO<sub>4</sub>''(நீ,l)''
 
SO<sub>3</sub> ஐ நேரடியாக நீரில் கலப்பது செயல்படுத்தக் கடினமான முறை, ஏனெனில் அவ் வேதியியல் வினை [[வெப்பம் உமிழ் வினை]]. இவ்வினையின் விளைவாக [[நீர்மம்|நீர்ம]] வடிவில் கந்தகக்கந்தக காடிஅமிலம் பெறுவதற்கு மாறாக, மிகவும் அரிப்புத்திறன் கொண்ட [[நீர்மத்துளிவளி]] (aerosol) உருவாவதால் அவற்றை பிரிப்பது கடினமாக உள்ளது.
:(5) SO<sub>3</sub>(வ,g) + [[நீர் (மூலக்கூறு)|H<sub>2</sub>O]]([[நீர்மம்|நீ,l]]) → H<sub>2</sub>SO<sub>4</sub>(நீ,l)
 
[[1900]] ஆண்டுக்கு முன்னர் , கநகக்க்கந்தக காடியைஅமிலத்தை [[ஈய அறை செய்முறை]] (சேம்பர் புரோசசு, chamber process) என்னும் முறையால் படைத்தனர்<ref>Edward M. Jones, "Chamber Process Manufacture of Sulfuric Acid," Industrial and Engineering Chemistry, Nov 1950, Vol 42, No. 11, pp 2208-10.</ref>.
 
== இயற்பியல் பண்புகள் ==
9

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2799380" இருந்து மீள்விக்கப்பட்டது