"சல்பூரிக் அமிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[1900]] ஆண்டுக்கு முன்னர் , கந்தக அமிலத்தை [[ஈய அறை செய்முறை]] (சேம்பர் புரோசசு, chamber process) என்னும் முறையால் படைத்தனர்<ref>Edward M. Jones, "Chamber Process Manufacture of Sulfuric Acid," Industrial and Engineering Chemistry, Nov 1950, Vol 42, No. 11, pp 2208-10.</ref>.
 
== முக்கியத்துவம் ==
== இயற்பியல் பண்புகள் ==
 
== வேதியியல் பண்புகள் ==
அடர்த்தி மிக்க கந்தக்காடியை சக்கரையுடன் (சீனியுடன்) இயையச் செய்தால் (வேதி வினைவழி தொழிற்படச்செய்தால்), சக்கரையில் உள்ள [[ஆக்சிசன்]], [[ஐந்த்ரசன்|ஐதரசனை]] நீக்கி (அதாவது "நீரகற்றி"), புரைமையுடைய (porous) தனிக் கரிமத்தைப் பிரித்தெடுத்து விடுகின்றது. இதில் கந்தக அமிலம், சக்கரையைப் பிரிப்பதற்கு மட்டுமே உதவுகின்றது, மற்றபடி அது விளையும் பொருட்களில் கலப்பதில்லை. இந்த வேதி வினையில், நீர் (வளிமமாக, ஆவியாக) வெளிப்படுகின்றது (எனவே நீரகற்றி வினை), வெப்பமும் வெளிப்படுகின்றது. இந்த வேதிப் பிரிகையை கீழ்க்காணுமாறு காட்டலாம் (இதன் விளைபொருட்களில் கந்தக அமிலத்தின் கூறுகள் ஏதும் இல்லை என்பதைக் காணலாம்) :
9

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2799395" இருந்து மீள்விக்கப்பட்டது