சந்திரயான்-2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Not landed
வரிசை 59:
சந்திராயன்-2 சூலை 22 ஆம் நாள் பிற்பகல் 2.43 மணிக்குச் சரியாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் 2019, செப்டம்பர் 8 ஆம் நாள் நிலவின் தென்துருவத்தில் இறங்கும் என விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டது.<ref>{{cite web | url=https://www.hindutamil.in/news/india/508219-gslvmkiii-m1-lifts-off-from-sriharikota-carrying.html | title=விண்ணில் பாய்ந்தது சந்திராயன் -2: இஸ்ரோ சாதனை | publisher=இந்து தமிழ் திசை | date=22 சூலை 2019 | accessdate=22 சூலை 2019}}</ref>
 
==விக்ரம் தரையிறங்கி தொடர்பு துண்டிக்கப்பட்டது==
நிலவின் சுற்றுவட்டப் பாதையயில் இயங்கிக்கொண்டிருந்த சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம் தரை இறங்கி, 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு நிலவில் தரையிறங்கத் தொடங்கியது. தரையிறங்கும் செயல்பாட்டின் முதல் பகுதி வெற்றிகரமாக முடிந்த பிறகு விண்கலம் தரையிறங்கும் வேகம் படிப்படியாகக் குறைநதது. அதிகாலை 1.58 மணியளவில் விண்கலத்திலிருந்து எந்த சமிக்ஞைகளும் வரவில்லை. <ref>{{cite web | url=https://www.bbc.com/tamil/science-49608367 | title=சந்திரயான் 2: விக்ரம் லேண்டரிடம் இருந்து தகவல்தொடர்பு துண்டிப்பு | publisher=பிபிசி நியூஸ் தமிழ் | date=7 செப்டம்பர் 2019 | accessdate=7 செப்டம்பர் 2019}}</ref>நிலவின் தரையிலிருந்து 2 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும்போது அதனுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது, இது குறித்த தகவல்கள் ஆராயப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். <ref>{{cite web | url=https://www.thehindu.com/sci-tech/science/live-updates-chandrayaan-2-lander-vikram-soft-landing-on-moon-south-pole/article29354054.ece?homepage=true | title=Chandrayaan 2 updates | ISRO loses contact with Vikram lander | publisher=The Hindu | date=7 September 2019 | accessdate=7 செப்டம்பர் 2019}}</ref>
 
== இவற்றையும் பார்க்கவும்‌ ==
"https://ta.wikipedia.org/wiki/சந்திரயான்-2" இலிருந்து மீள்விக்கப்பட்டது