லாஸ்லியா மரியனேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 17:
 
== முன் வாழ்க்கை ==
லாஸ்லியா [[இலங்கை]]யின் [[கிளிநொச்சி]]யில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயும், தந்தையும் இலங்கையின் [[யாழ்ப்பாண அரசு|யாழ்பாணத்தைச்]] சேர்ந்தவர்கள். பின்னர் அவர்கள் [[திருக்கோணமலை|திருக்கோணமலைக்கு]] இடம்பெயர்ந்தனர். இவர் தன் கல்வியை [[திருக்கோணமலை]]யில்  தொடர்ந்தார்.[எங்கே?]<sup class="noprint Inline-Template " style="white-space:nowrap;">&#x5D;</sup> இவர் நான்கு ஆண்டுகளாக [[கொழும்பு]]வில் வசித்துவந்த நிலையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் தன் பணியில் இருந்து விலகி ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக இணைந்தார்.<ref>{{Cite web|url=https://www.buzzwhoop.com/losliya-bigg-boss/|title=Losliya (Bigg Boss) Wiki, Biography, Age, Family, Native, Images|last=admin|date=2019-06-23|language=en}}</ref>
 
== தொலைக்காட்சி ==
"https://ta.wikipedia.org/wiki/லாஸ்லியா_மரியனேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது