ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
திருத்தம்
வரிசை 13:
| spouse =
| parents = நாராயணைய்யாம் சஞீவம்மா ஜிட்டு
}}'''ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி''', ([[தெலுங்கு மொழி|தெலுங்கு]]: జిడ్డు కృష్ణ మూర్తి) ( J Krishnamurti ) அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி அல்லது ஜே கே ([[மே 12|மே 11]], [[1895]]–[[பெப்ரவரி 17|பிப்ரவரி 17]], [[1986]]), இந்திய (தத்துவ) மெய்யறிவாளர்களுள்(ஞானிகளில்) முக்கியமானவர். உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக போற்றப்படுகிறார். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து மனிதன் அடையவேண்டிய மாற்றத்தை பற்றியும், சத்தியத்தை அடைவதற்கான அணுகுமுறையில் மாற்றம் செய்யவேண்டியதை பற்றியும் சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் செய்தார்.
 
சுருக்கமாக ஜே.கே என்றழைக்கப்பட்ட இவர், இவரது இளம் வயதிலேயே அப்போதைய தியோஸபிகல் சொசைட்டி பிரஸிடண்டாக இருந்த அன்னிபெசன்ட் அம்மையால் தத்தெடுக்கப்பட்டு, தியோஸபிகல் சொஸைட்டி மூலமாக ஜகத் குரு என அறிவிக்கப்பட்டிருந்தார். எனினும்,எந்த ஒரு கொள்கை மூலமும்  சத்தியத்தை உணர இயலாது. சத்தியம், பாதைகள் அற்ற பிரதேசம் போன்றது என்பதை உணர்ந்த  ஜேகே அவர்கள், தியோஸபிகல் சொசைட்டியை விட்டு விலகினார்..[[ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி#cite%20note-1|<sup>[1]</sup>]] அவர் ஜகத் குரு பதவியை துறந்தபோதிலும், உலகிலுள்ள பல குருமார்களுக்கு முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தார். புரட்சி என்பதற்கு ஒரு புதிய அர்த்தத்தை கற்பித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜிட்டு_கிருஷ்ணமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது