செப்டம்பர் 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
*[[1331]] – இசுடெபான் துசான் [[செர்பியா]]வின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.
*[[1380]] – குலிக்கோவோ சமரில் [[உருசியப் பேரரசு|உருசியப்]] படைகள் தத்தார்களையும், மங்கோலியர்களையும் தோற்கடித்தன.
*[[1504]] – [[மைக்கலாஞ்சலோ]]வின் [[தாவீது (மைக்கலாஞ்சலோ)|''தாவீது'']] ஓவியம்சிற்பம் [[புளோரன்சு|புளோரன்சில்]] திறந்து வைக்கப்பட்டது.
*[[1514]] – நூற்றாண்டின் மிகப்பெரும் ஓர்சா சமரில் [[லித்துவேனியா]]வும் [[போலந்து]]ம் இணைந்து [[உருசியா]]வைத் தோற்கடித்தன.
*[[1522]] – [[பெர்டினென்ட் மகலன்|பெர்டினென்ட் மகலனின்]]: ''விக்டோரியா'' கப்பல் தனது முதலாவது உலகப் பயணத்தை முடித்துக் கொண்டு [[செவீயா]] திரும்பியது.
*[[1565]] – மே 18 இல் ஆரம்பமான [[மால்ட்டா]] மீதான [[உதுமானியப் பேரரசு|உதுமானியரின்]] முற்றுகை முடிவடைந்தது.
*[[1655]] – [[வார்சாவா]] நகரம் [[சுவீடன்|சுவீடனின்]] ஒரு சிறிய படையிடம் வீழ்ந்தது.
*[[1727]] – [[இங்கிலாந்து]], பர்வெல் என்ற இடத்தில் குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந்தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர். கொல்லப்பட்டஇறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளாவர்குழந்தைகள் ஆவர்.
*[[1761]] – [[ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ்]] மன்னர் சார்லட்டைத் திருமணம் புரிந்தார்.
*[[1775]] – [[மால்ட்டா]]வில் மதகுருக்களின் கிளர்ச்சி அடக்கப்பட்டது.
வரிசை 22:
*[[1900]] – [[டெக்சாஸ்|டெக்சாசை]] [[சூறாவளி கால்வெஸ்டன், 1900|சூறாவளி கால்வெஸ்டன்]] தாக்கியதில் 8,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[1905]] – தெற்கு [[இத்தாலி]]யில் 7.2 அளவு [[நிலநடுக்கம்]] தாக்கியதில் 557 முதல் 2,500 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[1914]] – [[முதலாம் உலகப் போர்]]: போரின் போது அணியை விட்டு வெளியேறிய பிரித்தானியப் படைவீரர் தோமசு ஐகேட்டு என்பவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
*[[1923]] – [[கலிபோர்னியா]]வில் ஏழு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் கடற்படைக்கப்பல்கள் மூழ்கின, 23 மாலுமிகள் உயிரிழந்தனர்.
*[[1925]] – [[எசுப்பானியா|எசுப்பானியப்]] படைகள் [[பிரான்சிஸ்கோ பிராங்கோ]] தலைமையில் [[மொரோக்கோ]]வில் தரையிறங்கின.
*[[1926]] – [[செருமனி]] [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகள் சங்கத்தில்]] இணைந்தது.
*[[1933]] – [[ஈராக்]]கின் மன்னராக காசி பின் பைசல் முடி சூடினார்.
*[[1934]] – [[நியூ செர்சி]]க் கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 135137 பேர் உயிரிழந்தனர்.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: செருமனியப் படைகளின் [[லெனின்கிராட் முற்றுகை]] ஆரம்பமானது.
*[[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: அமெரிக்கத் தளபதி [[டுவைட் டி. ஐசனாவர்]] [[இத்தாலி-நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தம்|இத்தாலி-நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தத்தை]]ப் பொது மக்களுக்கு அறிவித்தார்.
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[வி-2 ஏவுகணை]] மூலம் முதல் தடவையாக [[லண்டன்]] நகரம் [[செருமனி]]யினால் தாக்கப்பட்டது.
வரி 32 ⟶ 34:
*[[1946]] – [[பல்கேரியா]]வில் [[முடியாட்சி]] பொது வாக்கெடுப்பு மூலம் ஒழிக்கப்பட்டது.
*[[1954]] – [[தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு]] நிறுவப்பட்டது.
*[[1970]] &ndash; [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] [[ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம்|கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில்]] இருந்து வானூர்தி ஒன்று புறப்பட்ட போது விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தனர்.<ref>{{Cite web|url=https://aviation-safety.net/database/record.php?id=19700908-1|title=ASN Aircraft accident McDonnell Douglas DC-8-63CF N4863T New York-John F. Kennedy International Airport, NY (JFK)|last=Ranter|first=Harro|website=aviation-safety.net|access-date=2019-09-06}}</ref>
*[[1974]] &ndash; வாட்டர்கேட் சர்ச்சை: பதவியில் இருக்கும் போது குற்றங்கள் இழைத்தமைக்காக [[ரிச்சார்ட் நிக்சன்|ரிச்சார்ட் நிக்சனுக்கு]] மன்னிப்பு வங்கும் உத்தரவில் அமெரிக்க அரசுத் தலைவர் [[ஜெரால்ட் ஃபோர்ட்]] கையெழுத்திட்டார்.
*[[1978]] &ndash; கறுப்பு வெள்ளி: [[தெகுரான்|தெகுரானில்]] ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தினர் சுட்டதில் 700–3000 பேர் வரை கொல்லப்பட்டனர். இது [[ஈரான்|ஈரானில்]] முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்தது.
வரி 46 ⟶ 49:
*[[1887]] &ndash; [[சிவானந்தர்]], அத்வைத வேதாந்த குரு (இ. [[1964]])
*[[1913]] &ndash; [[ஆர். மகாதேவன்|தேவன்]], தமிழக நகைச்சுவை எழுத்தாளர் (இ. [[1957]])
*[[1915]] &ndash; [[என். வி. எம். கொன்சாலெசு]], பிலிப்பீனிய எழுத்தாளர், கவிஞர் (இ. [[1999]])
*[[1926]] &ndash; [[பூபேன் அசாரிகா]], இந்தியக் கவிஞர், இயக்குநர் (இ. [[2011]])
*[[1933]] &ndash; [[ஆஷா போஸ்லே|ஆஷா போசுலே]], இந்தியப் பாடகி
வரி 78 ⟶ 81:
== சிறப்பு நாள் ==
*[[மரியாவின் பிறப்பு]] ([[கத்தோலிக்க திருச்சபை]]), (ஆங்கிலோ-கத்தோலிக்கம்)
*[[அனைத்துலக எழுத்தறிவு நாள்]]
*தேசிய நாள் ([[அந்தோரா]])
*வெற்றி நாள் ([[பாக்கித்தான்]])
வரி 84 ⟶ 86:
*விடுதலை நாள் ([[மாக்கடோனியக் குடியரசு]], [[யுகோசுலாவியா]]வில் இருந்து 1991)
*[[தேசிய கண் கொடை நாள் (இந்தியா)]]
*[[அனைத்துலக எழுத்தறிவு நாள்]]
*[[உலக இயன்முறை மருத்துவ தினம்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது